9TH - NOTES OF LESSON - MARCH - 2ND WEEK

 நாள்                 :           07-03-2022 முதல்  12-03-2022         

மாதம்                           மார்ச்            

வாரம்               :           மார்ச்  - இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :          திருப்புதல்

                                    1. தமிழ்விடு தூது

                                    2. தொடர் இலக்கணம்

பொது நோக்கம்:-

Ø  பாடலின் பொருள் அறிதல்.

Ø  நூல் வெளி மற்றும் ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  பாடலின் நயங்களை அறிதல்

Ø  பாடலில் காணப்படும் இலக்கணக் குறிப்புகளை அறிதல்

Ø  பகுபத உறுப்பு இலக்கணம் அறிதல்.

Ø  எழுவாய்,பயனிலை,செயபடுபொருள் அறிதல்

Ø  வினையின் வகைகள் அறிதல்

Ø  பயன்பாட்டுத் தொடர்கள் மற்றும் பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  மொழித்திறன் பகுதிகள், கட்டுரைகள் ஆகியவற்றில் இடம் பெறக்கூடிய முக்கிய பகுதிகளை அடையாளம் காணுதல்.

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

சில முக்கிய வினாக்கள்:

1.       கண்ணி என்பது பொருள் யாது?

2.      ஐந்து வகையான வண்ணங்கள் யாவை?

3.       கொள்வார் என்பதன் பகுபத உறுப்பிலக்கணம் தருக.

4.      மொழிபெயர் – தன்வினை,பிறவினைத் தொடர்களாக மாற்றுக.

5.      தன்வினை,பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்துக.

6.       வீணையோடு வந்தாள் , கிளியே பேசு – தொடரின் வகையினைச் சுட்டுக.

____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------------------

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post