ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். எதிர் வரும் இரண்டாம் திருப்புதல் தேர்வுக்கு நாம் அனைவரும் தயாராகிக் கொண்டு இருப்போம். உங்களின் தேடலுக்கு இந்த வலைதளம் மிகவும் உதவும். இரண்டாம் திருப்புதல் தேர்வுக்குத் தேவையான மாதிரி வினாத்தாள் நமது வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் பதிவிறக்கம் செய்து இருப்பீர்கள். இப்போது அந்த மாதிரி வினாத்தாளுக்கான விடைக்குறிப்பும் பதிவிடப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்த விடைக்குறிப்பினை பயன்படுத்திக் கொள்ளவும். மாதிரி வினாத்தாள் -2 விரைவில் வெளியிடப்படும். அதற்கு முன் இயல் வாரியான அலகுத் தேர்வுகள், இணையவழி ஒரு மதிப்பெண் தேர்வுகள் என நமது வலைதளத்தில் பகிரப்பட்டுள்ளது. அவற்றையும் பயன்ப்படுத்திக் கொள்ளவும். அடுத்த தாக இயல் 4, இயல்5 ,இயல் 6 பாடங்களுக்கான குறைக்கப்பட்டப் பாடத்திலிருந்து எடுக்கப்பட்ட இரண்டு மதிப்பெண் வினாக்கள் இன்று ( 06-03-2022 ) மாலை 8 மணிக்கு பதிவிடப்படும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு பயன் அடையும் படி கேட்டுக் கொள்கிறோம்.
இரண்டாம் திருப்புதல் தேர்வு
பத்தாம் வகுப்பு
தமிழ்
மாதிரி வினாத்தாள் பெற
விடைக்குறிப்பினைப் பெற
Hi
ReplyDelete