8TH - NOTES OF LESSON - FEBRUARY - 3RD WEEK

 நாள்                 :         14 -02-2022     முதல்  18-02-2022         

மாதம்                           பிப்ரவரி            

வாரம்               :           பிப்ரவரி  -   மூன்றாம் வாரம்                                     

வகுப்பு              :             எட்டாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :           1. ஓடை

                                              2. திருக்குறள்

கருபொருள்                            :

Ø  பாடலை ஓசை நயத்துடன் படித்துச் சுவைத்தல்

Ø  வாழ்வியல் நெறிமுறைகளை சங்க நூல்களின் வழியே அறிதல்

உட்பொருள்                           :

Ø  நீரின் முக்கியத்துவம் அறிதல்

Ø  வாழ்வியல் நெறிகளை அறிந்து பயன்படுத்துதல்

கற்றல் மாதிரிகள்                   :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி, வலையொளி காணொளிகளெக்ஷ்ட்

கற்றல் விளைவுகள்                 :

Ø  பாடலில் உள்ள நயங்களை அறிதல்.

Ø  நீரின் முக்கியத்துவம் உணர்தல்

Ø  திருக்குறள் வழி வாழ்வியல் நெறிகளை அறிந்து பயன்படுத்துதல்

ஆர்வமூட்டல்                          :

Ø  நமது உடலில் நீரின் பங்கு எவ்வளவு?

Ø  பயிர்கள் செழிப்பாக வளர எது முக்கியம்?

Ø  மழை இல்லாவிடில் உலகம் என்னவாகும்?

Ø  திருக்குறள் கதைகளைக் கூறல்

 

படித்தல்                                  :

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்.

Ø  திருக்குறளை சீர் பிரித்து படித்தல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

Ø  புதிய வார்த்தைக்கான பொருள் அறிதல்

நினைவு வரைபடம்                 :

                                                            ஓடை


                                                            திருக்குறள்



தொகுத்து வழங்குதல்             :

ஓடை

Ø  பெயர்  - வாணிதாசன்

Ø  இயற்பெயர் – அரங்கசாமி ( எ ) எத்திராசலு

Ø  புகழ் பெயர் : வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு,பாவலர் மணி

Ø  இயற்றிய நூல்கள் : தமிழச்சி, கொடிமுல்லை,தொடுவானம்,எழிலோவியம்,குழந்தை இலக்கியம்

Ø  விருது : பிரெஞ்சு அரசு “ செவாலியர் விருது “

Ø  பாடலில் உள்ள எதுகை, நயங்கள் அறிதல்

 

திருக்குறள்

Ø  திருக்குறள் சிறப்பு பற்றி அறிதல்

Ø  நடுவுநிலைமை : நடுநிலைமையுடன் சரியாக செயல்படுதல்

Ø  கூடா ஒழுக்கம் : தீயவர்களின் நட்பை கை விடுதல்

Ø  கல்லாமை :  கல்வி பயிலாததால் ஏற்படும் தீமைகள்

Ø  குற்றங்கடிதல் : குற்றத்தை சரியாக ஆராய்ந்து கூறல்

Ø  இடனறிதல் :  தமக்குரிய இடம் அறிந்து சிறப்பாக செயல்படுதல்

வலுவூட்டல்                             :

Ø  நீரின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு மாணவராக தங்களுக்கு அறிந்த கருத்தைக் கூற வைத்து வலுவூட்டல்.

Ø  இன்றைய நிலையோடு திருக்குறள் கருத்துகளை ஒப்பிட்டு வலுவூட்டல்

மதிப்பீடு                                 :

Ø  தமிழகத்தின் வோர்ட்ஸ் வொர்த் என அழைக்கப்படுபவர் ___________

Ø  வள்ளை பாட்டு என்பதன் பொருள்________________

Ø  பாடலில் காணப்படும் நயங்கள் இரண்டு கூறு

Ø  புகழாலும்,பழியாலும் அறியப்படுவது __________

Ø  நெடுமை + தேர் சேர்த்தெழுதுக

Ø  சான்றோருக்கு அழகாவது எது ?

 

குறைதீர் கற்றல்                      :

Ø  பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                    :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø   பாடலை மனனம் செய்யும் திறன் வளர்த்தல்.

Ø   பாடலில் காணப்படும் நயங்களை அறிதல்

Ø   திருக்குறள் மனப்பாடக் குறளை மனனம் செய்யும் செய்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களை படித்தல்

தொடர் பணி                          :

Ø  மலை,அருவி,ஓடை,மரங்கள், வயல்கள் ஆகியன இடம் பெறுமாறு ஓர் இயற்கைக் காட்சியைப் படம் வரைந்து வண்ணம் தீட்டி மகிழ்க.

Ø  நீ அறிந்த குறள்கள் பத்து குறள்களையும் மற்றும் அதன் பொருளையும் எழுதி வருக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post