ஆ சிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். பிப்ரவரி 9 முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. மாணவர்கள் விடைத்தாள்கள் பள்ளி அளவில் மாற்றித் திருத்தப்படுகிறது. பள்ளி அளவில் திருத்தப்பட உள்ளதால் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மூலம் சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு தேர்வுக்குரிய விடைக்குறிப்புகள் மின்னஞ்சல் வழியாக அனுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் நமது வலைதளம் அரசு வெளியிடும் விடைக்குறிப்புகளை பதிவிட உள்ளது. ஆதலால் அரசின் விடைக்குறிப்புகளை பெற நமது வலைதளத்தை பின்பற்றவும்.அனைத்து பாட விடைக்குறிப்புகளும் இந்த வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
பனிரெண்டாம் வகுப்பு- முதல் திருப்புதல் தேர்வு - பிப்ரவரி - 2022
விடைக்குறிப்புகள்
தமிழ் - PDF