முதல்
திருப்புதல் தேர்வு 2022
பத்தாம்
வகுப்பு
உத்தேச
- விடைக்குறிப்புகள்
_________________________________________________________________
மொழிப்பாடம்
– தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 2.30 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I ( மதிப்பெண் – 15 )
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:- 15 ×1 =15
1.
அ)
குலை வகை
2.
அ)
பண்புத் தொகை
3.
ஆ)
எம் + தமிழ் + நா
4.
அ)
உம்மைத் தொகை
5.
ஈ
) தேவநேய பாவாணர்
6.
ஆ)
எட்டு
7.
இ)
தாவரங்களின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள்
8.
ஈ
) ச ரு
9.
அ)
காற்று
10.
ஆ)
பாண்டிய மன்னன்
11.
ஈ)
அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
12.
ஆ)
மோனை,எதுகை
13.
அ)
சீராக
14.
ஈ)
அவித்து விடாதே, மடித்து விடாதே
15.
இ)
பாரதியார்
பகுதி
– II ( மதிப்பெண்கள் 18 )
பிரிவு
– 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க. 4×2 = 8
21-வது வினாவிற்கு கட்டாயம்
விடையளிக்க வேண்டும்
16. உரைநடையும்,கவிதையும் இணைந்து
யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.
17. அ. உலகத் தமிழ்க்
கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தவர் யார்?
ஆ. பூவின் தோற்ற நிலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
( அ ) அரும்பு எனப்படுவது யாது?
18. நூறாசிரியம், பாவியக்
கொத்து,எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி,கனிச்சாறு,பள்ளிப் பறவைகள்,உலகியல் நூறு, திருக்குறள்
மெய்ப்பொருளுரை.
19. வரகு,காடைக்கண்ணி,குதிரை வாலி
20. இலை,தாள்,தோகை,ஓலை,சண்டு,சருகு
21. எப்பொருள் எத்தன்மைத்
தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
பிரிவு
– II
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு
விடையளிக்க:- 5 × 2 = 10
22. உவகைக் காரணமாக சிரித்து சிரித்துப் பேசினார்.
23. அ) காற்றின் பாடல், ஆ) வனத்தின் நடனம்
24.
வினா |
குறிப்பு |
விடுபட்ட எழுத்து |
நூலின் பெயர் |
இ____கு |
பறவையிடம் இருப்பது |
இறகு |
திருக்குறள் |
கு____தி |
சிவப்பு நிறத்தில் இருக்கும் |
குருதி |
|
வா____ |
மன்னரிடம் இருப்பது |
வாள் |
|
அ____கா |
தங்கைக்கு மூத்தவள் |
அக்கா |
|
ம_____ |
அறிவின் மறுபெயர் |
மதி |
|
பட_____ |
நீரில் செல்வது |
படகு |
25.
வேங்கை – மரம் – தனிமொழி
வேம் + கை = வேகின்ற கை – தொடர்மொழி
வேங்கை எனும் சொல் தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய்
அமைந்துள்ளது
26. தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பதி காரமதை ஊணிலே
எம்முயிர் உள்ளளவும் – நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே”
27. கரும்பு தின்றான் – இரண்டாம் வேற்றுமைத் தொகை
வீசு தென்றல் - வினைத் தொகை
Discussion |
கலந்துரையாடல் |
Modern Literature |
நவீன இலக்கியம் |
28.
செவி
மாற்றுத் திறனாளிக்களுக்கான மாற்று வினா
தேன்மழை |
பூ விலங்கு |
பொன்செய் |
பொன்விலங்கு |
மணிவிளக்கு |
பூமழை |
மணிமேகலை |
வான்மழை |
பகுதி
– III ( மதிப்பெண்கள் – 18 )
பிரிவு
– 1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடையளிக்க:- 2 × 3 = 6
29. ஏற்புடைய
வேறு விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
Ø காட்டில் பனைவடலி நடப்பட்டது |
Ø தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது. |
Ø சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது |
Ø புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது. |
Ø தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன் |
30 . நிலவகைகளைக்
குறிக்கும் சொற்கள் :
தரிசு – பயிர்
செய்யாத நிலம்
சிவல் – செந்திலம்
கரிசல்- கரிய நிலம்
முரம்பு- மேட்டு நிலம்
புறம்போக்கு- ஊர்ப்புறத்தில் குடிகள் வாழ்தலில்லாத நிலப்பகுதி
சுவல்- மேடு
அவல்- விளைநிலம்,பள்ளம்
நீர் நிலைகளைக்
குறிக்கும் சொற்கள்
அகழி
– கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்
அருவி
– மலை முகட்டு தேக்க நீர்
ஆழிக்கிணறு
– கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
ஆறு
– இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர் பரப்பு
இலஞ்சி
-பலவகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
ஊருணி
– மக்கள் பருகு நீர் உள்ள நீர் நிலை
ஊற்று
– அடியிலிருந்து நீர் உறுவது
ஏரி
– வேளாண்மைப் பாசன நீர் தேக்கம்.
( ஒன்பதாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பக்க எண் :
36 இல் கொடுக்கப்பட்டுள்ளது)
31. அ) மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழி.
ஆ) நாட்டின்
தனிப்பெரும் வளத்தினாலேயே பண்டைத் தமிழ் மக்கள் தனிப்பெரும் நாகரிகத்தை உடையவராக இருந்திருக்கின்றனர்.
இ) மொழி ஒரு
நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்குச் சிறந்த வழியாக உள்ளது.
பிரிவு
– 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடையளிக்க. 2 × 3 = 6
34 – வது வினாவிற்கு கட்டாயாமாக
விடையளிக்க வேண்டும்
32. நற்றிணை,குறுந்தொகை,ஐங்குறுநூறு,பதிற்றுபத்து, பரிப்பாடல்,கலித்தொகை,அகநானூறு,புறநானூறு
33. அ. மனத்தை மயங்கச் செய்யும் சீரான வாசனையுடன் வா
ஆ. மகரந்த – மயலுறுத்து
இ. காற்று
34. தென்னன்
மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
( அல்லது )
அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
பிரிவு
– 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
விடையளிக்க :- 2 × 3 = 6
35.
வ.எண் |
அசை |
சீர் |
வாய்பாடு |
1 |
ஒழுக்-கம் |
நிரை
- நேர் |
புளிமா |
2 |
விழுப்-பம் |
நிரை
- நேர் |
புளிமா |
3 |
தர-லான் |
நிரை
- நேர் |
புளிமா |
4 |
ஒழுக்-கம் |
நிரை
- நேற் |
புளிமா |
5 |
உயி/ரினும் |
நிரை
- நிரை |
கருவிளம் |
6 |
ஓம்/பப் |
நேர்
- நேர் |
தேமா |
7 |
படும் |
நிரை |
மலர் |
36.
அறிதல் |
அறியாமை |
புரிதல் |
புரியாமை |
தெரிதல் |
தெரியாமை |
பிறத்தல் |
பிறவாமை |
37. உடுப்பத்தூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையைச் சுட்டி,அதன் இலக்கணம் தருக.
v உடுப்பத்தூஉம்
உண்பதூஉம் – இன்னிசை அளபெடை.
v செய்யுளில்
ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை
பகுதி
– IV
( மதிப்பெண்கள் – 25 )
அனைத்து வினாக்களுக்கும்
விடையளி :- 5 × 5 = 25
38.
( அல்லது )
· மகரந்த தூளை சுமந்துகொண்டு வா
· இனிய வாசனையுடன் வா
· இல்லைகளின் மீதும் நீரலைகள் மீதும் உராய்ந்து
· ப்ராண ரசத்தை கொண்டு வா
· உயிர் நெருப்பை காத்து நன்றாக வீசு
· மெதுவாக நல்ல லயத்துடன் நின்று வீசு..
39. உணவு விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும்,விலைக் கூடுதலாகவும் இருந்தது குறித்து உணவுப் பாதுகாப்பு
ஆணையருக்கு கடிதம் எழுதுக.
அனுப்புநர்
அ
அ அ அ அ,
100,பாரதி
தெரு,
சக்தி
நகர்,
சேலம் – 636006.
பெறுநர்
உணவு
பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு
பாதுகாப்பு ஆணையம்,
சேலம் – 636001
ஐயா,
பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு
வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக்
கூடுதலாகவும் இருந்தது.இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல்
நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.
நன்றி.
இணைப்பு: இப்படிக்கு,
1. விலை
இரசீது – நகல் தங்கள்
உண்மையுள்ள,
2. விலைப்பட்டியல்–நகல் அ
அ அ அ அ.
இடம் : சேலம்
நாள் : 04-03-2021
உறை மேல் முகவரி:
பெறுநர்
உணவு
பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,
உணவு பாதுகாப்பு ஆணையம்,
சென்னை.
( அல்லது )
நாமக்கல்
03-03-2021
அன்புள்ள
தங்கைக்கு,
உன் அண்ணன் எழுதுவது. உனக்கு
இணைய வகுப்பிற்கு திறன்பேசி கேட்டிருந்தாய். உனக்காக திறன் பேசி ஒன்று இணையம் வழியாக
பணம் செலுத்தி நமது முகவரிக்கு வர வைத்தேன். நீ வாங்கி இருப்பாய். இப்போது அதனை எப்படி
முறையாக பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறேன். கேட்பாயாக, இணைய வகுப்பில் ஆசிரியர்
அனுப்பும் இணைய இணைப்பினை மட்டும் பயன்படுத்தி இணைய வகுப்பில் கலந்துக் கொள். வலையொளி
பார்த்து நேரத்தை வீணாக்காதே. நம்மை முட்டாளாக்க செய்யும் இணைய விளையாட்டுகளை விளையாடதே.
தேவையில்லாம் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் உனது புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்யாதே.
முடிந்த வரை உனது கற்றலுக்கு மட்டும் இந்த திறன் பேசியைப் பயன்படுத்திக் கொள்க.
இப்படிக்கு,
உன் அண்ணன்,
அ அ அ அ அ அ அ .
உறைமேல்
முகவரி;
பெறுதல்
திரு.இரா.இளங்கோ,
100,பாரதி
தெரு,
சேலம்.
40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
என்னை
எழுது என்று சொன்னது இந்தக்
காட்சி காற்று
என் தேவையை பற்றி எழுது என்றது மனிதன்
என் தவிப்பைப் பற்றி
எழுது என்றான் நான்
எழுதுகிறேன் காற்றே நம் சுவாசம் என்று |
|
41. நூலக உறுப்பினர் படிவம்
42. பொருத்தமான விடைக்கு மதிப்பெண் வழங்கவும்.
·
பிறர் மனம் மகிழும்
·
அறம் வளரும்
·
புகழ் பெருகும்
·
நல்ல நண்பர்கள் சேர்வர்
·
அன்பு நிறையும்
·
பண்பு வளரும்
( அல்லது )
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும்
பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.
பகுதி – V ( மதிப்பெண்கள்
– 24 )
அனைத்து வினாக்களுக்கு விடையளிக்க:- 3 × 8 = 24
43. குறிப்பு சட்டம்
முன்னுரை
பொருள்
முடிவுரை – என எழுதி உட்தலைப்புகள்
இட்டு பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக
( அல்லது )
குறிப்பு சட்டம்
முன்னுரை
பொருள்
முடிவுரை – என எழுதி உட்தலைப்புகள்
இட்டு பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக
44. குறிப்பு சட்டம்
முன்னுரை
பொருள்
முடிவுரை – என எழுதி உட்தலைப்புகள்
இட்டு பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக
( அல்லது )
குறிப்பு சட்டம்
முன்னுரை
பொருள்
முடிவுரை – என எழுதி உட்தலைப்புகள்
இட்டு பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக
( அல்லது )
குறிப்பு சட்டம்
முன்னுரை
பொருள்
முடிவுரை – என எழுதி உட்தலைப்புகள்
இட்டு பொருத்தமாக விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக
( நெடுவினாக்களுக்கான விடைகள் பின்னர் பதிவேற்றம் செய்யப்படும் )
ஆக்கம்,
தமிழ்விதை வலைதளம்.