ஆசிரியர்களுக்கு அன்பான வணக்கம். பிப்ரவரி மாதம் 1ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அரசு உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள கணினி உயர்த் தொழில் நுட்ப ஆய்வகத்தின் மூலம் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வாராந்திர சிறுத் தேர்வுகள் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இது பிப்ரவரி மாதத்திற்கான வாராந்திரத் தேர்வு உத்தேச அட்டவணை.
அட்டவணை பதிவிறக்கம் செய்ய நீங்கள் 20 நொடிகள் காத்திருக்கவும்.பின் தெரியும் DOWNLOAD என்பதனைச் சொடுக்கி அட்டவணையைப் பதிவிறக்கம் செய்யவும்.
நன்றி,வணக்கம்.
காத்திருப்புக்கு நன்றி
Tags:
QUIZ