முயற்சி உங்களுடையது ; பயிற்சி நம்முடையது
இலவச தமிழ் இலக்கணப் பயிற்சி
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழ் இலக்கணம் நாம் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று. தமிழ் பயிலும் அனைவரும் தமிழ் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் எட்டாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும் சரி, அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தம்மைத் தயார்ப் படுத்திக் கொண்டு இருப்பவர்களும் சரி இந்த இலக்கணப்பகுதியில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிலும் தற்போது TNPSC போன்ற அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சிப் பெற்று இருக்க வேண்டும் என அரசு அறிவுறித்தியுள்ளது. அதனால் எட்டாம் வகுப்பு முதலே நாம் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்ப்படுத்த வேண்டும். அந்த வகையில் தமிழ்ப் பாடத்தில் இலக்கணப் பகுதியில் இலக்கணக் குறிப்பறிதல் என்ற இணைய வழிப் பயிற்சியை உங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளோம்.
இலக்கணக் குறிப்பறிதல் என்ற இணைய வகுப்பானது மதியம் 3.00 மணிக்கு எனத் தொடங்கும் என அறிவுறுத்தப்பட்டது. சில தடங்கல்கள் காரணமாக மாலை 4.00 முதல் 5.00 மணி வரை என மாற்றி வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டிருப்பவர்கள் கீழ்க்காணும் ZOOM ID மற்றும் PASSWORD கொண்டு வகுப்பில் இணையவும். இணைய இயலாதவர்கள் இதே இணைப்பில் மாலை 4.05 மணி முதல்
நேரடியாக காணலாம்.
Tags:
ONLINE CLASS