ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு
அனைத்து பாடங்களுக்குமான திருப்புதல் தேர்வு வினாத்தாள் இந்த வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான பாட வினாத்தாளை பதிவிறக்கம் செய்துக் கொண்டு எதிர் வரும் திருப்புதல் தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒன்பதாம் - வகுப்பு
வினாத்தாள்கள்
பத்தாம் வகுப்பு
வினாத்தாள்கள்