🚨 10ம் வகுப்பு தமிழ் : தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் – Easy Format

 

மெல்லக் கற்போருக்கான கடிதம்

உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்

          அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,  சேலம் – 636006.

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

          சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

                    வணக்கம். எங்கள் தெருவில் பல மின்விளக்குகள் பழுதாக உள்ளன. அதனால் இரவில் நடந்து செல்ல மிகவும் சிரமம் உள்ளது. பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

                                                             நன்றி.

இடம் : சேலம்                                                                                                              இப்படிக்கு,

நாள் : 04-03-2025                                                                                  தங்கள் உண்மையுள்ள,                                                                                                            அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,               சேலம் – 636001. 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post