சேலம் – இரண்டாம் இடைப் பருவத்தேர்வு
-2025
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
|
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 6 |
||
|
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
ஆ) களர்நிலம் |
1 |
|
2. |
ஆ) தொடு உணர்வு |
1 |
|
3. |
ஆ) பட்டம்
செய்திருக்கிறேன் |
1 |
|
4. |
ஈ) கனக சுப்புரத்தினம் |
1 |
|
5. |
ஈ) பாரதி தாசன் |
1 |
|
6. |
இ) உலகம் |
1 |
|
பகுதி
– 2 |
||
|
7 |
பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது
குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம்
ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது. |
2 |
|
8 |
ü
சமைக்கும் பணி, பெண்களுக்கு
தவிர்க்க முடியாத கடமை எனவும், அது தாய்மார்களுக்கே உரியது என நிலவும்
வழக்கம் இருக்கிறது. ü
இவ்வழக்கம் கண் இமைக்கும்
நேரத்தில் நீக்க வேண்டுமெனில் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும். |
2 |
|
9 |
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, பிசிராந்தையார் |
2 |
|
10. |
v மூவறிவு
– கரையான், எறும்பு v நாலறிவு
– நண்டு, தும்பி, வண்டு |
2 |
|
11. |
Ø பேசுவோரின்
மனநிலை, செயலின் தன்மை போன்றவற்றைப் புலப்படுத்துகின்றன. Ø முதல்
வினையைச் சார்ந்து அதன் வினைபொருண்மைக்கு மெருகூட்டுகின்றன. Ø பேச்சுமொழியிலேயே
துணைவினைகளின் ஆதிக்கம் உள்ளது. |
2 |
|
12 |
அ) நல்ல தமிழில் எழுதுவோம் ஆ) பவளவிழியும் பரிசுக்கு உரியவள் |
2 |
|
13 |
அ) தன்னார்வலர் ஆ) பெருங்கடல் |
2 |
|
14. |
அ) ஆசை, குற்றம் ஆ) படை வீரன் |
2 |
|
15 |
Ø ஒளவையார் Ø ஒக்கூர்
மாசாத்தியார் Ø காவற்பெண்டு Ø ஆதிமந்தி Ø பாரிமகளிர் Ø நச்செள்ளையார் |
3 |
|
16 |
Ø தமிழகத்தின் முதல் பெண்
மருத்துவர். Ø சென்னை மாகாண
சட்டப்பேரவையில் முதல் பெண் உறுப்பினர். Ø இந்தியப் பெண்கள்
சங்கத்தின் முதல் தலைவர். Ø சென்னை மாநகராட்சியின்
முதல் பெண் மேயர். Ø சட்ட மேலவைக்குத்
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி. Ø தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்
சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத்
தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர். Ø 1930 -அடையாற்றில்
அவ்வை இல்லம், 1962 – புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர். |
3 |
|
17 |
அ) வேறுபடுத்துவது
ஆ) பெற்றிருக்கின்றன |
3 |
|
18 |
அ) வானூர்தி செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் ஆ) உலகம் ஆண்களின் கட்டுப்பாட்டில் நலிந்து போனதால் தான் பெண்களுக்கு
விடுதலை பறிபோனது இ) பொருத்தமான தலைப்புக்கு மதிப்பெண் வழங்கலாம் |
3 |
|
19. |
புத்தகத் திருவிழா செப் – 18. தஞ்சாவூர். தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூலக
வளாகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை புத்தகத் திருவிழா
நடைபெற உள்ளது. நாள்தோறும் காலை 8 மணி தொடங்கி மாலை 6
மணி
முடிய புத்தகங்கள் விற்பனைக்கும், படிப்பதற்கும் வைக்கப்படுகின்றன. இப்புத்தகத்
திருவிழாவினை முதல் நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி
வைக்கிறார். நாள்தோறும் மாலை 6 மணிக்கு புதிய புத்தகங்கள் வெளியீடும்
புகழ்பெற்ற பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் இடம் பெறுகின்றன. அனைவரும் வருகை
தந்து அறிவுத்திறம் பெற்றுச் செல்லுமாறு விழாக்குழவினரால் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. |
3 |
|
20 |
ஒன்றறி வதுவே
உற்றறி வதுவே இரண்டறி வதுவே
அதனொடு நாவே மூன்றறி வதுவே
அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே
அவற்றோடு கண்ணே ஐந்தறி வதுவே
அவற்றொடு செவியே ஆறறி வதுவே
அவற்றோடு மனனே நேரிதின்
உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே* |
3 |
|
பகுதி
– 4 எவையேனும் – இரண்டு |
||
|
21 |
பெண்கல்வி
– ஒப்பீடு முடிவுரை முன்னுரை பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்ற
நூலில் பெண்கல்வி கல்வி முதன்மையானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்கல்விக்கான
கருத்துகள் இன்றைய சூழலுடன் ஒப்பிடுவதை இக்கட்டுரையில் காணலாம். பெண்கல்வி - ஒப்பீடு Ø சங்க
காலத்தில் பெண்கள் கல்வி கற்று தமிழ்நாடு சிறந்து விளங்கியது. Ø இடைப்பட்ட
காலத்தில் பெண்கல்வி மறுக்கப்பட்து. Ø சமைப்பது,
வீட்டு வேலைகள் செய்வது என கருதினர். Ø அறிவுடைய
மக்கள் உருவாக வேண்டுமெனில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என பாரதிதாசன்
பாடியுள்ளார். Ø பெண்கள்
உணவு சமைப்பதோடு அல்லாமல் இன்பம் படைக்கிறார். இன்று பெண்களுக்கு சமையலில் உதவ
ஆண்களும் துணை செய்கிறார்கள். Ø
இன்று பெண்கள் அனைத்து
துறைகளிலும் பட்டம் பெற்று வருகிறார்கள். Ø
கல்வியில் சிறந்து
விளங்கிய பெண் முத்து லெட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவர் என்பது நாம்
அனைவரும் அறிந்ததே. Ø
இன்றைய பெண்கள் அடுத்த
தலைமுறைக்கும் அறிவைக் கொண்டு செல்கின்ற பெரும் பணியைச் செய்கிறார்கள். முடிவுரை சமைப்பது பெண்களுக்கே
உரியது எனவும், அது அவர்களது கடமை என கருதும் வழக்கம் நாட்டில் நீக்க
வேண்டுமெனில் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும். |
4 |
|
22 |
பொருத்தமான விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்குக |
4 |
|
23 |
காட்சிக்குப் பொருத்தமான கவிதைக்கு மதிப்பெண் வழங்குக. |
4 |
|
பகுதி
– 5 – எவையேனும் இரண்டு |
||
|
24 |
சாதனைப்
பெண்கள் குறித்து குறிப்பு சட்டம் இட்டு உரிய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
6 |
|
25 |
முன்னுரை நூலகம் நூல்கள் முடிவுரை குறிப்பு சட்டம் இட்டு உரிய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
6 |
|
26 |
அனுப்புதல் பெறுதல் விளித்தல், பொருள் கடிதச் செய்தி இப்படிக்கு, நாள்,இடம், உறைமேல் முகவரி |
6 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
இளந்தமிழ் – வழிகாட்டிக் குழு
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
.... இளந்தமிழ் வழிகாட்டி - இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-வினாத்தாள்-3-2025... ....
