சேலம் – இரண்டாம் இடைப் பருவத்தேர்வு
-2025
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம்
– தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம் : 1.30 மணி மதிப்பெண் : 50
|
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 6 |
||||||||||||||
|
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||||
|
1. |
ஈ) உழவு,ஏர்,மண்,மாடு |
1 |
||||||||||||
|
2. |
ஈ) சிலப்பதிகாரம் |
1 |
||||||||||||
|
3. |
இ) பழுப்பு |
1 |
||||||||||||
|
4. |
ஆ) நெய்பவர் |
1 |
||||||||||||
|
5. |
இ) வலிமையை நிலைநாட்டல் |
1 |
||||||||||||
|
6. |
அ) திருப்பதியும்,திருத்தணியும் |
1 |
||||||||||||
|
பகுதி
– 2 |
||||||||||||||
|
7 |
v விடைக்கேற்ற
வினா பொருத்தமாக இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
2 |
||||||||||||
|
8 |
|
|
||||||||||||
|
9 |
v
பழைய புத்தகக் கடையில் புத்தகம் வாங்குதல் v
உணவுக்கானப் பணத்தில் புத்தகம் வாங்குதல் |
2 |
||||||||||||
|
10. |
v கும்பகர்ணனே எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! v கால தூதர் கையிலே படுத்து உறங்கிடுவாய் உறங்கிடுவாய். |
2 |
||||||||||||
|
11. |
1) புலி 2) நேர்மை,மிகுதி |
2 |
||||||||||||
|
12 |
v வெட்சி – கரந்தை v வஞ்சி – காஞ்சி v நொச்சி – உழிஞை |
2 |
||||||||||||
|
13 |
அ)
கற்றல் ஆ) சோறு |
2 |
||||||||||||
|
14. |
குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை |
2 |
||||||||||||
|
15 |
அ)
அழகியல்,முருகியல் ஆ) கிளர்ச்சி |
2 |
||||||||||||
|
16 |
இவனுக்குக் குறும்பு கொஞ்சம் அதிகம் |
2 |
||||||||||||
|
இ)
அனைத்து வினாக்களுக்கும் விடையளி ( 3*3=9 ) |
||||||||||||||
|
17 |
|
3 |
||||||||||||
|
18 |
இடம்: எனது போராட்டம் என்னும் ம.பொ.சி யின் தன் வரலாற்று
நூலில் இடம் பெற்றுள்ளது. பொருள் : மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக் கூட்டத்தில் மொழி வாரி மாநிலங்கள்
பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு
தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு
ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம் என முழங்கினார். |
3 |
||||||||||||
|
19 |
அணி : செய்யுளில் ஒன்றைப் புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வதுமாக
வருவது வஞ்சப்
புகழ்ச்சி அணி. எ,கா : தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான் அணிப்பொருத்தம் : தேவர்கள் தாம் விரும்பும் மேலான செயல்களைச் செய்வது போல, கயவர்களும் தாம்
விரும்பும் கீழ்மையான செயல்களையே செய்வர்.இக்குறளில் தேவருக்கு நிகராகக் கயவரைப்
புகழ்ந்து கூறி, பின் பழித்துக் கூறுவதால் இது வஞ்சப்புகழ்ச்சி அணி |
3
|
||||||||||||
|
20 |
வெட்சி
: ஆநிரை கவர்தல் – வெட்சிப்பூச் சூடுவர். வஞ்சி :
மண்ணாசைக் காரணமாக போர் புரிதல் – வஞ்சிப்பூச் சூடுவர் |
3
|
||||||||||||
|
21 |
அ) தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; ஆ) அள்ளல் பழனத்(து) அரக்காம்பல் வாயவிழ வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப் புள்ளினம்தம் கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ நச்சிலைவேல் கோக்கோதை நாடு |
3
|
||||||||||||
|
எவையேனும்
இரண்டனுக்கு விடையளி ( 2*4=8 ) |
||||||||||||||
|
22 |
சேர நாடு : v
செவ்வாம்பல்
மலர்களைக் கண்ட நீர்ப்பறவைகள் தண்ணீரில் தீப்பிடித்தது என அஞ்சி சிறகுக்குள் ஒடுங்கின. v
பகைவர் அஞ்சும்
வேலினைக் கொண்ட சேர நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றது. சோழ நாடு : v
உழவர்கள் நெற்போர்
மீது நின்றுகொண்டு மற்ற உழவர்களை ‘நாவலோ ‘ என்று கூவி அழைப்பர். v
போர்க்களத்தில்
கொல்யானை மீது நின்றுகொண்டு ‘ நாவலோ ‘ என்று அழைப்பது போலிருந்தது. v
யானைப்படைகளை
உடைய சோழனது நாடு, பாண்டிய நாடு : v
தரையில் உதிர்ந்து
கிடக்கும் புன்னை மொட்டுகள் முத்துகள் போலிருக்கின்றன. v
பாக்கு மரத்தின்
பாளையிலிருந்து சிந்தும் மணிகளும் முத்துகள் போலிருக்கின்றன. v
பாண்டிய நாடு
முத்துவளம் மிக்கது. |
4 |
||||||||||||
|
23 |
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தினத்தந்தி நாளிதழ், சேலம் – 636001. ஐயா, பொருள்: கட்டுரையை வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம்.
நான் தங்கள் நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “
உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதி
உள்ளேன். அதை உங்களுக்கு இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன்.தாங்கள் அந்த கட்டுரையைப் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு: கட்டுரை இப்படிக்கு, இடம் : சேலம் தங்கள்உண்மையுள்ள, நாள் : 04-03-2025
அ அ அ அ அ. உறை மேல் முகவரி:
ஆசிரியர் அவர்கள், தினத்தந்தி நாளிதழ், சேலம்
– 636001. |
4 |
||||||||||||
|
24 |
காட்சிக்கு
ஏற்ப கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
4 |
||||||||||||
|
25 |
சங்க கால இலக்கியத்தில் ஐவகை நிலங்களில் மருதம் பயிரிட ஏற்றது. அங்குதான் செழிப்பான விளைநிலங்கள் உள்ளன. விவசாயியின் உண்மையான உழைப்பின் பலன் தகுந்த சூரிய ஒளி,பருவ மழை மற்றும் மண்வளம் ஆகியவற்றை சார்ந்திருக்கிறது. ஆனாலும் அனைத்திலும் சிறந்ததாக சூரிய ஒளியே தமிழர்களால் தவிர்க்க முடியாத
ஒன்றாய் குறிப்பிடப்பட்டுள்ளது. |
4 |
||||||||||||
|
26. |
·
கொடுக்கப்பட்ட விவரங்களை உரிய படிவத்தில் சரியாக நிரப்பி
இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
4 |
||||||||||||
|
விரிவாக
விடையளி ( 1*7=7 ) |
||||||||||||||
|
25. |
முன்னுரை முன்னுரை சிலப்பதிகார
வணிக வீதிகள் இக்கால வணிக
வளாகங்கள் ஒப்பீடு முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
7 |
||||||||||||
|
26. |
குறிப்புச்சட்டகம் முன்னுரை எம்.எஸ்.சுப்புலட்சுமி பால சரஸ்வதி ராஜம் கிருஷ்ணன் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் சின்னப்பிள்ளை முடிவுரை இது
போன்று குறிப்புச்சட்டம் இட்டு விரிவான விடை எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம். |
7 |
||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
இளந்தமிழ் – வழிகாட்டிக் குழு
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
.... சேலம் மாவட்டம் - இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-விடைக்குறிப்பு-2025... ....

