ஒன்பதாம் வகுப்பு – தமிழ் – திறன் – 2025
அடிப்படை மொழித் திறன்கள்
பெயர், வினை – 5
5.1. அட்டவணைக்கேற்பப் பெயர்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
5.2. விடுபட்ட இடங்களில் படத்திற்கேற்ற வினைச்சொற்களை எழுதி நிரப்புக:
- பறவைகள் கூட்டமானப் பறக்கின்றன.
- குழந்தைகள் பூங்காவில் விளையாடுகின்றனர்.
- கோபி மிதிவண்டியில் செல்கிறான்.
- நான் புதிய புத்தகம் வாங்கினேன்.
- தேனீக்கள் கூடு கட்டின.
- சிட்டு, புத்தகக் கண்காட்சியில் பாடினாள்.
- நேற்று முழுவதும் மழை பெய்தது.
படித்துப் பழகுதல் – 3:
இயற்கையை நினைவுபடுத்தும் சொற்கள்:
- மூங்கில்காடுகள்
- சூரியகாந்திப்பூ
- புல்லாங்குழல்
- சிட்டுக்குருவி
- வண்ணத்துப்பூச்சி
- சுற்றுலாத்தலம்
- தூக்கணாங்குருவி
- குருவிக்கூட்டங்கள்
- இருண்ட வானம்
- இரவு பகலாக
படித்து விடை காண்க:
- அ) பாரதி ஆ) கும்மி இ) கூடு
- நூல், குருவி
- குருவி – குச்சி, புறா – புல்
