ஒன்பதாம் வகுப்பு – தமிழ் – திறன் – 2025
அடிப்படை மொழித் திறன்கள்
திணை, பால் – 6
6.1. சொற்களை அடையாளம் கண்டு அட்டவணைப்படுத்துக
6.2. பால்வகைகளுக்கு ஏற்பத் தொடர்கள்:
- அவன் தண்ணீரில் நீந்தினான்
- அவை ஊர்ந்து சென்றன
- அவள் பாடம் படித்தாள்
- அது ஓடியது
- அவர்கள் வந்தார்கள்
- நீ கொடு
- அவை எங்கே சென்றன?
- அவர்கள் சிரித்தார்கள்
- அவை குதித்தன
- அது நடந்தது
படித்துப் பழகுதல் – 4:
உயிரினங்களின் பெயர்கள்:
- தேன்சிட்டு
- செங்குளவி
- கட்டெறும்பு
- வெட்டுக்கிளி
படித்து விடை காண்க:
- பறவைகள்
- கோடை
- காற்று
