ஒன்பதாம் வகுப்பு – தமிழ்-திறன் – 2025
அடிப்படை மொழித் திறன்கள்
சொல் உருவாக்குதல் – 4
4.1. முடியும் எழுத்தில் தொடங்கும் சொல் வரிசையை உருவாக்குக:
மகிழ்ச்சி, சிறப்பு நிகழ்ச்சி, சிறுமத்தாப்பு, புளிப்பு, புன்னகை, கைப்பேசி, சித்திரப்பாவை, வைகாசித் திருவிழா
4.2. சொல்லுக்குள் சொற்களை உருவாக்கி எழுதுக:
4.3. குறிப்புகளுக்கேற்பச் சொற்களை உருவாக்குக:
இரண்டு மெய் எழுத்து இடம்பெறும் சொற்கள்: சிலப்பதிகாரம், கண்காட்சி, ஒட்டகம், கற்கண்டு, காவல்காரர், கூட்டுமுயற்சி
மெய்யெழுத்து இடம் பெறாத சொற்கள்: நிலா, கடலலை, அகரமுதலி, சிலை, காலை, கதை
இரண்டு நெடில் எழுத்து இடம் பெறும் சொற்கள்: வானூர்தி, நூலகவாயில், நீர்ப்பாசனம், பீர்க்கங்காய், நீர்வீழ்ச்சி, தீர்க்கமான
குறில் எழுத்து மட்டும் இடம் பெறும் சொற்கள்: கதவு, குருவி, அகரமுதலி, கரு, எரு, விடு

படித்துப் பழகுதல் – 2
நீருடன் தொடர்புடைய சொற்கள்:
நீர்ப்பாசனம், நீர்வீழ்ச்சி, நீச்சலடித்தார், தண்ணீர்த் தடாகம்
படித்து விடையைக் கண்டுபிடித்து எழுதுக:
- மனிதர்கள்
- வனம்
- அ) தண்ணீர்ப் பந்தல் ஆ) இலக்கிய மன்றம் இ) பிறந்தநாள் விழா