THIRAN-TAMIL- SOLLUM THODARUM -2- ANSWERS - PDF

 

திறன் வகுப்பு  

தமிழ் – பயிற்சி விடைகள்

சொல்லும் தொடரும் -2

பயிற்சி - 5

( உயிர்,மெய், உயிர்மெய் வரிசை – ஐ)

பயிற்சி 5. 2

பின் வரும் தொடர்களில் தடித்த சொற்களைக் கொண்டு விடை எழுதுக

Ø  வேணி சிறுக சிறுக சேமிக்கும் வழக்கம் உடையவர்.

பயிற்சி 5.3

படத்தையும் சொற்களையும் இணைத்து தொடர் எழுதுக

Ø  மழை பெய்து நின்றது

Ø  பறவைகள் பறந்து போயின.

Ø  பழங்கள் மரத்தில் பழுத்தன.

Ø  கீரை வாங்கிச் சென்றார்

Ø  வடை வாங்கித் தின்றேன்.

Ø  நத்தைகள் ஊர்ந்து வந்தன.

 

 

திறன் வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE CHENNAL ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.

திறன் வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post