திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
சொல்லும் தொடரும் -1
பயிற்சி - 4
( உயிர்,மெய், உயிர்மெய் வரிசை – எ,
ஏ)
பயிற்சி 4. 2
சொற்களைக்
கொண்டு தொடர் உருவாக்கி எழுதுக.
Ø ஒரு அழகிய முயல் பார்த்தேன்
Ø சுவையான பலாப்பழம் கொடுத்தார்
Ø ஒரு சிறிய சிட்டுக்குருவி பறந்தது
Ø ஒரு மஞ்சள் எலுமிச்சை வாங்கினார்
Ø
ஒரு
அழகிய முயல் பலாப்பழம் தின்றது.
பயிற்சி 4.3
விடுபட்ட
இடங்களில் உரிய குறில், நெடில் எழுத்துகளை எழுதி நிரப்புக.
தென்றல் |
தேன்சிட்டு |
பெருங்காயம் |
பேரீச்சம் பழம் |
செம்மண் |
சேப்பங்கிழங்கு |
வெட்டுக்கிளி |
வேப்பமரம் |
நெல்லிக்காய் |
நேந்திரம் பழம் |
மெய்யெழுத்து |
மேகக்கூட்டம் |
பயிற்சி 4.4
தொடருக்குள்
தொடர் உருவாக்கி எழுதுக.
Ø திருப்பூர் பின்னலாடை வாங்கி வந்தனர்
Ø திருப்பூர் வந்தனர்
Ø பின்னலாடை வாங்கி வந்தனர்
Ø புலவர் பாடியதைக் கேட்டு மன்னர் மகிழ்ந்தார்.
Ø புலவர் மகிழ்ந்தார்
Ø மன்னர் மகிழ்ந்தார்
Ø புலவர் பாடியதைக் கேட்டு மகிழ்ந்தார்.
Ø கணினியில் நண்பனுக்கு நான் மின்னஞ்சல்
அனுப்பினேன்
Ø கணினியில் நான் மின்னஞ்சல் அனுப்பினேன்
Ø நண்பனுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பினேன்
Ø நண்பனுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன்
Ø கணினியில் மின்னஞ்சல் அனுப்பினேன்
Ø மின்னஞ்சல் அனுப்பினேன்
திறன்
வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE
CHENNAL ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.
திறன்
வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்