திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
சொல்லும் தொடரும் -3
பயிற்சி - 6
( உயிர்,மெய், உயிர்மெய் வரிசை – ஒ,
ஓ, ஒள)
பயிற்சி 6. 2
தொடரைப்
படித்து அட்டவணையை நிரப்புக.
இறந்த
காலம் |
நிகழ்
காலம் |
எதிர்
காலம் |
காற்று
வீசியது |
குழந்தைகள்
சிரிக்கிறார்கள் |
நிமலன்
வருவான் |
மீன் நீந்தியது |
மரம் நனைகிறது |
பழம் தருவார் |
வின்சென்ட்
வரைந்தான் |
அலை அடிக்கிறது |
நீச்சல்
அடிப்பான் |
கதை கூறினார் |
மும்தாஜ்
பாடுகிறாள் |
பேருந்து
ஓடும் |
பயிற்சி 6.3
குறில்
நெடில் எழுத்துகளை எழுதித் தொடரை நிறைவு செய்க
Ø கட்டெறும்பைக் கண்டேன்
Ø வெள்ளரிக்காய் வேண்டும்
Ø மெழுகுவத்தி மேசையில் உள்ளது
Ø செம்மண் சேறு உள்ளது
Ø நிலா நீலவானில் ஒளிர்ந்தது
Ø தென்னை மரத்தில் தேங்காய்
Ø நெல்லிக்காய் நேற்று வாங்கினேன்
Ø வெட்டுக்கிளி வேலியில் இருந்தது
Ø பெரியப்பா பேருந்தில் ஏறினார்
Ø புள்ளிவண்டு பூவில் இருந்தது
திறன்
வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE
CHENNAL ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.
திறன்
வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்