திறன் வகுப்பு
தமிழ் – வினாத்தாள்-2
வகுப்புகள்
: 6,7,8,9 மதிப்பெண் : 10
நாள் : நேரம் : 30 நிமிடம்
அ. குறில்
, நெடில் எழுத்துகளை எழுதிச் சொற்களை நிரப்புக. 1× 2 = 2
குறில் |
நெடில் |
மண் |
__ன் |
__ல் |
பால் |
விசிறி |
__ரன் |
__லம் |
நீர்வீழ்ச்சி |
ஆ.
முதல் எழுத்தை மாற்றி பறவையின் பெயரை எழுதுக . 1× 2 = 2
தேரை |
|
ஓடை |
|
துயில் |
|
சந்தை |
|
மெழுகு |
|
கதவு குளம் காட்சி விளக்கு குருவி படம்
______/படக்_____ _____/அகல்_____ _______/சிட்டுக்_____
______/நீச்சல்____ _____/வரை_____ ______/வாசல்_______
ஈ.
பெயர்ச்சொற்களை மட்டும் வட்டமிடுக. 1× 2
= 2
இறால் அதனால் பாடினாள் மாங்காய் வந்தான் ஓணான்
ஓடினார் வாகனம் சால சிரித்தனர் சிட்டுக்குருவி ஓடியது
உ.
செயலைக் குறிக்கும் வினைச் சொற்களை மட்டும்
வட்டமிடுக. 1× 2 = 2
பறித்தார் அணில் கொடுத்தது மான் இதனால் ஆடியது
கொண்டு பார்த்தேன் மயங்கி வந்த சென்றார்