திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
எழுத்தும் சொல்லும் -1
( உயிர்,மெய், உயிர்மெய் வரிசை – அ,
ஆ )
பயிற்சி 1. 2
குறில்,
நெடில் எழுத்தில் தொடங்கும் சொற்களை எடுத்தெழுதுக.
குறில் |
நெடில் |
தந்தம் |
பாயசம் |
பள்ளம் |
மாங்காய் |
கடல் |
சாரல் |
சக்கரம் |
காந்தம் |
மத்தளம் |
தாவரம் |
வனம் |
ஓணான் |
ஒட்டகம் |
வானம் |
பயிற்சி
1.3
ஒரே வண்ண
எழுத்துகளை இணைத்துச் சொல்லை உருவாக்குக
பள்ளி |
கரும்பு |
அருவி |
சிலந்தி |
பாட்டு |
தின்பண்டம் |
பயிற்சி 1.4
ஒத்த ஓசையில்
முடியும் சொற்களை எடுத்து எழுதுக.
சிறப்பு |
மரங்கள் |
மின்னியது |
நகர்ந்தன |
உவர்ப்பு |
வரங்கள் |
துள்ளியது |
வந்தன |
பருப்பு |
தாவரங்கள் |
ஓடியது |
நடந்தன |
சிரிப்பு |
விலங்குகள் |
பாடியது |
பறந்தன |
திறன்
வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE CHENNAL
ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.
திறன்
வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்