THIRAN-TAMIL- EZHUTHUM SOLLUM -2- ANSWERS - PDF

 

திறன் வகுப்பு  

தமிழ் – பயிற்சி விடைகள்

எழுத்தும் சொல்லும் -2

( உயிர்,மெய், உயிர்மெய் வரிசை – இ, ஈ )

பயிற்சி 2. 2

குறில், நெடில் எழுத்துகளை எழுதிச் சொற்களை நிரப்புக

சிற்பம்

சீத்தாப்பழம்

நிலம்

நீர்வீழ்ச்சி

பின்னல்

பீர்க்கங்காய்

திங்கள்

தீப்பந்தம்

மிதிவண்டி

மீன்

கிளிஞ்சல்

கீரி

விசிறி

வீரன்

பயிற்சி 2.3

ஒரே சொல்லால் நிரப்புக

குளம் / நீச்சல் குளம்                                    காட்சி / படக்காட்சி

குழி / பல்லாங்குழி                                       கயிறு / சணல் கயிறு

வேர் / ஆணி வேர்                                        குருவி / சிட்டுக்குருவி

விளக்கு / அகல் விளக்கு                             சொல் / வினைச்சொல்

கதவு / வாசல் கதவு                                      படம் / வரைபடம்

பயிற்சி 2.4

முதல் எழுத்தை மாற்றிப் பறவையின் பெயரை எழுதுக

                வாளி – கிளி                 பட்டு  - சிட்டு               மத்து – வாத்து

                வழி    - கோழி                பாகம் – காகம்                 சந்தை – ஆந்தை

                   தேரை – நாரை                மெழுகு – கழுகு           அவல் – சேவல்

                ஓடை – காடை             துயில் – மயில்              கன்னம் – அன்னம்

                சுறா   - புறா                பயில் – மயில்               பேருந்து - பருந்து

CLICK HERE 

திறன் வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE CHENNAL ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.

திறன் வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post