திறன் வகுப்பு
தமிழ் – பயிற்சி விடைகள்
எழுத்தும் சொல்லும் -3
( உயிர்,மெய், உயிர்மெய் வரிசை – உ,
ஊ )
பயிற்சி 3. 2
வடிவத்திற்கேற்பச்
சொற்களை எடுத்து எழுதுக.
Ø நண்பர்கள் மிதிவண்டி ஓட்டி மகிழ்ந்தனர்
Ø சிறுவர்கள் பாடி மகிழ்ந்தனர்
Ø புத்தகம் நம் நண்பர்
Ø
நூலகம்
சென்று படிக்கலாம்
பயிற்சி 3.3
விடுபட்ட
இடங்களில் உரிய குறில், நெடில் சொற்களை எழுதுக
முறுக்கு |
மூக்கு |
புல் |
பூவரச மரம் |
நுங்கு வண்டி |
நூல் |
துண்டு |
தூண்டில் |
குண்டூசி |
கூடை |
சுக்கு |
சூரியகாந்தி |
பயிற்சி
3.4
சொற்களுக்குள்
சொல்லைக் கண்டறிந்து எழுதுக.
வண்டி |
தள்ளு |
பூங்கா |
ஊசி |
தும்பி |
மீன் |
தூண்டில் |
கடலூர் |
பயிற்சி 3.4
படங்களுக்குரிய
பெயர்களை மேற்கண்ட விடைகளிலிருந்து கண்டுபிடித்து எழுதுக
Ø
கடலூர்ப்
பூங்கா
Ø
மீன்த்தூண்டில்
Ø
தள்ளுவண்டி
Ø
தட்டான்பூச்சி
CLICK HERE
திறன்
வகுப்புக்கு தேவையான கற்றல் – கற்பித்தல் வளங்கள் பெற KALVIVITHAIGAL YOUTUBE CHENNAL
ஐ SUBSCRIBE செய்துக் கொள்ளவும்.
திறன்
வாட்ஸ் அப் குழுவில் இணைய – சொடுக்கவும்