அன்பார்ந்த உடற்கல்வி ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். தமிழகப் பள்ளிக் கல்வித் துறையால் இந்த ஆண்டு 6 முதல் 10 வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு உடற்கல்வியைப் பயிற்றுவிக்கும் பொருட்டு தங்களுக்கான பாடப்புத்தகத்தை வழங்கியுள்ளது. இதனைக் கொண்டு நீங்கள் மாணவர்களுக்கு உடற்கல்வியை சிறப்பாக பயிற்றுவிக்க உங்களுக்கு உதவக் கூடும். புதிததாக வெளியிடப்பட்டுள்ள உடற்கல்விக்கான பாடப்புத்தகம் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. உடற்கல்வியைப் போதிக்கின்ற ஆசிரியப் பெருமக்கள் கீழ் உள்ள CLICK HERE என்பதனை அழுத்தி புத்தகத்தை நீங்கள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி
6 TO 10 PET BOOK - PDF