THIRAN-ACTION PLAN ( TIRUPUR )- TAMIL - 2025 - PDF

  

செயல் திட்டம்-2025

தமிழ்

திருப்பூர்

தமிழ் பாடத்தில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்குக்கான மாதிரி செயல் திட்டம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.  இது திருப்பூர் மாவட்டத்தின் செயல்திட்டம். இதனைக் கொண்டு நீங்கள் திறன் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடங்களை கற்பிக்க உதவக் கூடும். எனவே அதன் pdf இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்படுவோர் இதனை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். கீழ் உள்ள click here என்பதனை அழுத்தி pdf பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நன்றி


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post