திறன் வகுப்பு
தமிழ் – வினாத்தாள்-1
வகுப்புகள்
: 6,7,8 மதிப்பெண் : 10
நாள் : நேரம் : 30 நிமிடம்
அ. விடுபட்ட
இடத்தில் உரிய எழுத்தைக் கொண்டு நிரப்புக.
1× 2 = 2
அ --- இ ஈ --- ஊ ---
ஏ --- ஒ --- ஒள
ஆ.
கீழ்க்காணும் சொற்களில் குறில் ,நெடில் சொற்களை வகைப்படுத்தி எழுதுக. 1× 2 = 2
கன்று, நோக்கம், தமிழ் பாடல் ஒளடதம் ஒருவன் கீறல் ஏழ்மை உயர்வு பண்பாடு
குறில் |
நெடில் |
|
|
|
|
|
|
|
|
|
|
இ.
ஒத்த ஓசையில் முடியும் சொற்களை எடுத்தெழுதுக 1× 2 = 2
வாழ்க வென்றோம் சோர்வு வெல்க சென்றோம்
நிறைவு மங்கை நின்றது தங்கை வென்றது
ஈ.
உயிரெழுத்தை மட்டும் வட்டமிடுக.
1× 2 = 2
ரா ஆ நோ தா அ இ பா உ ப் மா கீ ஒ
ட ந் ஐ ண ஒள தை எ ஈ மீ யா ஊ ழ
உ.
மெய்யெழுத்தை மட்டும் வட்டமிடுக. 1× 2 = 2
ன அ ந் இ ஒ போ ய் நோ ஆ ல் த் ஓ
வ் ழா ட் எ யோ க் ஃ க் ரி ச் ம் கோ
DOWNLOAD YOUR PDF