THIRAN-MATHS-ACHIVEMENT CHART- PDF-2025

 திறன் வகுப்பு  

MATHS – ACHIVEMENT CHART

அன்பார்ந்த கணித ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். இந்த பதிவில் நீங்கள் காணுவது 6 முதல் 9  வகுப்பு வரை உள்ள திறன் மாணவர்களுக்கான ACHIVEMENT CHART ( அடைவு அட்டை )  PDF.  இதனைக் கொண்டு மாணவர்கள் கற்றலில் எந்த நிலையை அடைந்துள்ளனர் என்பதனை  நீங்கள்  அறிந்துக் கொள்ளலாம். மேலும் அதிகாரிகளும்  அறிந்துக் கொள்ளலாம். இது ஈரோடு மாவட்டத்தின் வட்டார வளமையத்திலிருந்து பெறப்பட்டது. 

 இந்த வலைதளத்தினை FOLLOW செய்துக் கொள்ளுங்கள். நமது கல்விவிதைகள் வலையொளி ( KALVIVITHAIGAL -YOUTUBE CHENNAL ) ஐ SUBSCRIBE செய்து BELL BUTTON ஐ அழுத்தி அதில் ALL என்பதனை அழுத்திக் கொள்ளவும். அப்போது தான் இந்த வலைதளம் மற்றும் வலையொளியில் போடப்படும் தகவல்கள் செய்திகள் உங்களுக்கு NOTIFICATION ஆக வரும்.

திறன் வகுப்பு  

MATHS – ACHIVEMENT CHART

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post