7TH-TAMIL-NEW TEXT BOOK-1st -TERM-2025-PDF


  

📚 7ஆம்- வகுப்பு புதிய தமிழ் - முதல் பருவம் - பாடப்புத்தகம் (2025–2026) – PDF!

        அன்பார்ந்த தமிழ் ஆசிரியர்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப்பாடங்கள் மாற்றப்பட்டு புதிய பாடப்புத்தகம் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். இப்போது அந்த புத்தகங்களுக்கான PDF நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் இதனை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இங்கு ஏழாம் வகுப்பு - தமிழ் - முதல் பருவம் -பாடத்திற்கு உரிய PDF வழங்கப்பட்டுள்ளது. 

  • 2025–2026 கல்வியாண்டிற்காக தமிழக அரசு புதிய பாடத்திட்ட மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக  7ஆம் வகுப்பு தமிழ் - முதல் பருவம் பாடப்புத்தகங்களில் முக்கியமான திருத்தங்கள் செய்யப்பட்டு, புதுப்பிக்கப்பட்ட பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • ✅ ஆசிரியர்கள், ✅ மாணவர்கள், ✅ பெற்றோர்கள் ஆகியோர் அனைவரும் எளிதாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில், புதிய தமிழ் பாடப்புத்தகங்கள் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளன.
  • இப்போது நீங்கள் உங்கள் மொபைல், லாப்டாப் அல்லது டேப்லெட் மூலம் எப்போது வேண்டுமானாலும் பாடப்புத்தகத்தைப் பார்த்து படிக்கலாம். 📱💻
  • CLICK HERE  எனத் தோன்றும் பொத்தானை அழுத்தவும் ; 10 விநாடிகள் காத்திருக்கவும். உங்களுக்கான PDF தானாகவே பதிவிறக்கம் ஆகிவிடும். 
  • CLICK HERE AGAIN எனத் தோன்றுவதை அழுத்தினால் மீண்டும் PDF பதிவிறக்கம் ஆகும்.
PDF Download Timer

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post