hi tech lab - quiz assessment time table - 25-26

        

அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு தமிழ்விதை வலைதளத்தின் அன்பான வணக்கம்.   இந்த கல்வியாண்டு  2025 - 2026 ஆம் ஆண்டில் கணினி உயர்தொழில் நுட்ப ஆய்வகத்தில் 1 முதல் 12 வகுப்பு வரை வினாடி வினா நடத்துவதற்கான பள்ளிக்கல்வித்துறையின் செயல்முறைகள் மற்றும் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களுக்கு வினாடி வினா நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயல்முறைகளையும் கால அட்டவணையையும் நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கீழ்க்காணும் click here என்பதனை சொடுக்குவதன் மூலம் அதன் pdf கிடைக்கப்பெறும்.


hi tech lab - quiz assessment

time table

click here

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post