9TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - PAGUPATHA URUPPILAKKANAM

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன் / ஜூலை

இயல்             :        இயல் - 2

வகுப்பு            :      ஒன்பதாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      பகுபத உறுப்பிலக்கணம்


அறிமுகம்           :

Ø சொல்லிற்கு வழங்கப்படும் பெயர்களைக் குறிப்பிட்டு

 பாடத்தை அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி

 பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,

 எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  சொற்களில் உருபுகள் அமைந்துள்ள முறையை அறிந்து

 அவற்றைப் பயன்படுத்துதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்


Ø  மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்


Ø  காணொளி மூலம் பாடப்பொருளை ஆர்வமூட்டல்


Ø  பகுபத உறுப்புகளைப் பற்றி விளக்குதல்


Ø  சில சொற்களைப் பிரித்துக் காட்டி விளக்குதல்


Ø  சொற்கள் பிரிக்கும் முறையைக் கூறல்

கருத்து  வரைபடம்        :                            

பகுபத உறுப்பிலக்கணம்

விளக்கம்    :                                   

பகுபத உறுப்பிலக்கணம்

Ø  சொல்லிற்கு வழங்கும் பெயர்கள்

Ø  பதம் ( சொல் ) வகைகள்

Ø  பெயர்ப் பகுபதம் விளக்கம்

Ø  வினைப்பகுபதம் விளக்கம்

Ø  பகுபத உறுப்புகள் பற்றிய விளக்கம்

Ø  சில எடுத்துக்காட்டுகள் மூலம் உறுப்பிலக்கணத்தை விளக்குதல்

காணொலிகள்              :

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  சொல்லிற்கு வழங்கும் பெயர்கள் அறிதல்

Ø  பதத்தின் வகைகள் அறிதல்

Ø  பகுபத உறுப்புகள் இடம் பெறும் தன்மையை அறிதல்

Ø  சொற்கள் பிரிக்கும் முறையை அறிதல்

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்

மதிப்பீடு              :

LOT :

Ø சொல் என்றால் என்ன?

Ø சொல்லிற்கு வழங்கும் வேறு பெயர்கள் யாவை?

MOT:

Ø பெயர் பகுபதம் என்பது யாது?

Ø பகுபத உறுப்புகள் யாவை?

HOT:.

Ø கீழ்க்காணும் சொற்களுக்கு பகுபத உறுப்பிலக்கணம் தருக

·         செய்தனர் , வருகின்றாள் , பேசுதல், வாழிய

கற்றல் விளைவுகள்                  :

பகுபத உறுப்பிலக்கணம்

T904 சொற்களில் உருபுகள் அமைந்துள்ள முறையை அறிந்து  அவற்றைப் பயன்படுத்துதல்

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 


Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post