8TH-TAMIL-NOTES OF LESSON-25-26 - UNIT-01-THAMIZH MOZHI VAZHTHU

 

www.tamilvithai.com                                                www.kalvivithaigal.com

மாதம்             :      ஜூன்

இயல்             :        இயல் - 1

வகுப்பு            :      எட்டாம் வகுப்பு    

 பாடம்             :      தமிழ்  

தலைப்பு          :      தமிழ்மொழி வாழ்த்து


அறிமுகம்           :

Ø  பாரதியாருக்கும் தமிழ்மொழி பற்றுக்கும் உள்ள

 உண்மை நிகழ்வினைக் கூறி ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, காணொலிக் காட்சி, வலையொளி

 பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, கைப்பேசி,

 எழுத்து அட்டைகள்

நோக்கம்                         :

Ø  செய்யுளைப் படித்து அதன் நயங்களைப் போற்றும்

 திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு           :

(ஆசிரியர் செயல்பாடு )

Ø பாடப்பொருளை ஆர்வமூட்டல்


Ø  மாணவர்களை பிழையின்றி வாசிக்க வைத்தல்


Ø  காணொளி மூலம் பாடப்பொருளை ஆர்வமூட்டல்


Ø  தமிழ்மொழியின் சிறப்புகளைக் கூறல்


Ø  பாரதியார் தமிழ்மொழியை வாழ்த்தும் விதம் பற்றிக்

 கூறல்

கருத்து  வரைபடம்        :                            

தமிழ்மொழி வாழ்த்து

விளக்கம்    :                                   

தமிழ்மொழி வாழ்த்து

Ø  பாரதியார் குறிப்பு

Ø  தமிழ்மொழியின் சிறப்பு

Ø  பாரதியார் தமிழை வாழ்த்தும் விதம்

Ø  தமிழ் மொழியின் முக்கியத்துவம்

காணொலிகள்              :

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

மாணவர் செயல்பாடு                 :

Ø  பாரதியார் பற்றி அறிதல்

Ø  தமிழ் மொழியின் சிறப்பை அறிதல்

Ø  பாடலை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  பாடலின் பொருள் அறிதல்

Ø  பாடலில் காணப்படும் நயங்களை அறிதல்

குறைதீர் கற்றல்

Ø பாடப்பகுதியினை பிரித்து எளிமைப்படுத்தி கற்பித்தல்

Ø மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும்

    மாணவர்களுக்கு பாடப்பொருளை விளக்குதல்

மதிப்பீடு              :

LOT :

Ø செந்தமிழ்த் தேனீ என புகழப்படுபவர் ________

Ø அறியாமை என்னும் இருள் அகற்றுவது________

MOT:

Ø பாடலில் காணப்படும் மோனை நயங்களைக் காண்க

Ø இயைபு நயம் என்பது யாது?

HOT:.

Ø பாரதியார் தமிழை வண்மொழி என அழைக்கக் காரணம் என்ன?

கற்றல் விளைவுகள்                  :

தமிழ் மொழி வாழ்த்து

T810 பல்வேறு வகை படித்தல் பொருள்களில் காணப்படும் சொற்கள்,

 தொடர்கள், மரபுத் தொடர்கள் ஆகியவற்றைப் புரிந்து கொண்டு நயம்

 பாராட்டுதல்

தொடர் பணி         :

Ø  புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி

 வருமாறுக் கூறல்

________________________________________

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post