10TH-TAMIL-NEW EDTION BOOK -25-26-UNIT-1-ONE MARK

 

பத்தாம் வகுப்பு 

தமிழ்

புதிய பாடத்திட்டம் - 2025 -26

இயல் - 1

ஒரு மதிப்பெண் வினாக்கள்

1. காலக்கணிதம் கவிதையில் இடம் பெற்ற தொடர்___________


) இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது    

ஆ) என்மனம் இகழ்ந்தால் இறந்துவிடாது

இ) இகழ்ந்தால் இறந்துவிடாது என்மனம்           

ஈ) என்மனம் இறந்துவிடாது இகழ்ந்தால்


2 காய்ந்த இலையும், காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட  பகுதி குறிப்பிடுவது___


) இலையும்,சருகும்                            ) தோகையும் சண்டும்    

) தாளும் ஓலையும்                         ) சருகும் சண்டும்


3. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்____________


) எந் + தமிழ் + நா                            ) எந்த + தமிழ் + நா       

) எம் + தமிழ் + நா                            ) எந்தம் + தமிழ் + நா


4. கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இதுதொடரில் இடம் பெற்றுள்ள  தொழிற்பெயரும்

    வினையாலணையும் பெயரும் முறையே _____________


) பாடிய;கேட்டவர்                               ) பாடல்;பாடிய      

 ) கேட்டவர்;பாடிய                              ) பாடல்;கேட்டவர்


5. வேர்கடலை, மிளகாய்விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர் வகை  __


) குலைப்பெயர் வகை               ) மணிப்பெயர் வகை     

) கிளைப்பெயர் வகை                ) இலைப்பெயர் வகை



Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post