பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தமிழ்த்திறனறித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிட சேலம் மாவட்டத்தில் சென்ற ஆண்டு 4 மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டன. அந்த வினாத்தாள்களை உங்களுக்கு தொகுத்துக் கொடுத்துள்ளோம். மேலும் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்த் திறனறித் தேர்வு அரசு வினாத்தாளினையும் கொடுத்துள்ளோம். மாணவர்கள் தங்களிடம் உள்ள பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தினை நன்கு படித்து கொடுக்கப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அரசு வினாத்தாள்கள் இவற்றை நன்கு பயிற்சி செய்து எதிர்வரும் 2024 தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெறுமாய் அன்போடு வாழ்த்துகிறோம்.
தமிழ்த் திறனறித் தேர்வு
வினாத்தாள்கள்
சேலம் மாவட்ட பயிற்சித் தேர்வு
வினாத்தாள்கள்
பயிற்சித் தேர்வு வினாத்தாள் - 1 - CLICK HERE
பயிற்சித் தேர்வு வினாத்தாள் - 2 - CLICK HERE
பயிற்சித் தேர்வு வினாத்தாள் - 3 - CLICK HERE
பயிற்சித் தேர்வு வினாத்தாள் - 4 - CLICK HERE
2023 - அரசு தமிழ்த்திறனறித் தேர்வு - CLICK HERE
தமிழ்த் திறனறித் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பு தமிழ் சார்ந்த பதிவுகளைப் பெறவும், பகிரவும் கீழ்க்காணும் குழுவில் இணையவும்
புலனம் - CLICK HERE