தமிழ் ஒலிம்பியாட்
தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கிலும், மாணவர்களின் தனித்திறமையைத் தமிழ்மொழியில் வெளிக்கொணரவும் தமிழ் ஒலிம்பியாட் மூலம் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.தங்கள் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கு பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போட்டியில் மழலையர் முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்துக் கொள்ளலாம்.
போட்டியில் பங்குபெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து மாணவர்களுக்கும் தமிழ்நாடு திறந்த நிலை மற்றும் தொலைத்தூரக் கல்வி மையம் சார்பில் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.
விண்ணபிக்க வேண்டிய கடைசி நாள் : 20-09-2024
போட்டிகளின் விவரங்கள்:
1. திருக்குறளுக்கு கதை சொல்லுதல்
2. பாரதியார் கவிதைகள்
3. பொது அறிவு ( தமிழில் )
போட்டியில் பங்கு பெற, பதிவு கட்டணம் செலுத்த தேவையில்லை.
மேலும் விபரங்களுக்கு.....
அலைபேசி/புலனம் : 9444 00 3563
மின்னஞ்சல் : tamilolympiadexams@gmail.com
இணையதளம் : www.tamilolympiad.org
விண்ணப்பப்படிவம் பெற
கீழ் உள்ள இணைப்பில் பெறவும்