7TH-TAMIL-TERM2- QUESTION BANK - UNIT3 - THOLIR PEYAR

 

இளந்தமிழ்

ஏழாம் வகுப்பு

தமிழ்

இரண்டாம் பருவம்

வினா - வங்கி

_____________________________________________________________________________________________

தொழிற் பெயர்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

 1. பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?

அ) எழுது      ஆ) பாடு        இ) படித்தல்   ஈ) நடி

 2. பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?

 அ) ஊறு ஆ) நடு இ) விழு ஈ) எழுதல்

பொருத்துக.

 1. ஒட்டம்      - முதனிலைத் தொழிற்பெயர்

2. பிடி - முதனிலை திரிந்த தொழிற்பெயர்

 3. சூடு         - விகுதி பெற்ற தொழிற்பெயர்

சிறுவினா

 1. வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.

 2. முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.

PDF - FILE

CLICK HERE  

 

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post