6TH TO 10TH 1ST TERM AND QUARTERLY2023 - TAMIL QUESTION

 

அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கனிவான வணக்கம். 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான 6 மற்றும் 7 வகுப்பு, மற்றும் 8 முதல் 10 வகுப்பு வரைக்குமான சேலம் மாவட்டம் முதல் பருவத் தேர்வு மற்றும் காலாண்டுத் தேர்வு வினாத்தாளினை நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். இதன் விடைக்குறிப்புகள் ஒவ்வொன்றாக விரைவில் நமது வலைதளத்தில் பதிவிடப்படும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து நன்றாக பயிற்சி மேற்கொண்டு வருகின்ற அனைத்து தேர்வுகளிலும் சிறப்பான மதிப்பெண் பெற அன்போடு கேட்டுக் கொள்கிறோம். 

6 முதல் 10 வகுப்பு வரைக்குமான சேலம் மாவட்ட

முதல் பருவத் தேர்வு -2023 மற்றும்

காலாண்டுத் தேர்வு - 2023

தமிழ் வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய

CLICK HERE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post