மாநில அளவிலான கட்டுரைப் போட்டி - 2023
சுதந்திர இந்தியா - 2023
9 மற்றும் 10 வகுப்பு - பரிசு
- முதல் பரிசு - ரூ 500 மற்றும் கோப்பை
- இரண்டாம் பரிசு - ரூ 300 மற்றும் பதக்கம்
- மூன்றாம் பரிசு - ரூ 150
- ஒவ்வொரு பிரிவிலும் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ்
- ( இணைப்பில் பதிவேற்றம் செய்தால் மட்டுமே மின் சான்றிதழ் கிடைக்கப்பெறும் )
நான் விரும்பும் இந்தியா
பரிசு பெற்றவர்கள் - விபரம்
வாழ்த்துகள்
முதல் பரிசு
பரிசு தொகை : 500 + கோப்பை
பெயர் : ச. அன்றோ ரிஜோவின் ரேஷ்மா
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பள்ளி : அரசு உயர்நிலைப் பள்ளி, கும்பரம்
இரண்டாம் பரிசு
பரிசு தொகை : 300 + பட்டயம்
பெயர் : மா.பிரபா செல்வி
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பள்ளி : அரசு உயர்நிலைப் பள்ளி - தூத்துக்குடி.
மூன்றாம் பரிசு
பரிசு தொகை : 150 + பதக்கம்
பெயர் : நிக்கேஷ்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பள்ளி : -அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி மண்ணச்சநல்லூர்,திருச்சி
வெற்றி பெற மாணவர்களுக்கு வாழ்த்துகள்