சேலம் -முதல் இடைத் தேர்வு -2023
எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 10 |
||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||
1. |
அ. வைப்பு |
1 |
||||||||||
2. |
இ. மரபு |
1 |
||||||||||
3. |
ஆ. வட்டெழுத்து |
1 |
||||||||||
4. |
ஆ. ஐந்து + பால் |
1 |
||||||||||
5. |
ஈ. நெடுந்தேர் |
1 |
||||||||||
6. |
வீரமாமுனிவர் |
1 |
||||||||||
7. |
வாணிதாசன் |
1 |
||||||||||
8. |
தாயாக |
1 |
||||||||||
9. |
புலி – பறழ் |
1 |
||||||||||
10. |
சிங்கம் – குருளை |
1 |
||||||||||
11 |
*வாழ்க நிரந்தரம்!
வாழ்க தமிழ்மொழி! வாழிய வாழியவே! வான மளந்தது அனைத்தும்
அளநதிடு வண்மாழி வாழியவே! ஏழ்கடல் னவப்பினுந் தன்மணம்
வீசி இசைக்கொண்டு வாழியவே! எங்கள் தமிழ்மொழி!
எங்கள் தமிழ்மொழி! என்றெனறும் வாழியவே! * |
3 |
||||||||||
12 |
தக்கார் தகவிலர் என்பது
அவரவர் எச்சத்தால் காணப் படும். |
2 |
||||||||||
13 |
ஏழு கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய
மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்டு வாழ்கிறது. |
2 |
||||||||||
14 |
நீர்,நிலம்,தீ,காற்று,வானம் என்னும் ஐம்பூதங்களால் ஆனது. |
2 |
||||||||||
15 |
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை
ஒலியெழுத்து நிலை என்பர் |
2 |
||||||||||
16 |
வள்ளைப் பாட்டின் முழவுக்கு உவமையாக
கூறுகிறார். |
2 |
||||||||||
17. |
வைக்கப்பட்டமரங்கள் அனைத்தும் சின்னாபின்னாமானது. |
2 |
||||||||||
18 |
எருமைகள்
கொல்லப்படுதல், மக்கள் நடமாட்டம் அதிகரிப்பு, தொலைப்பேசி கம்பிகளின் பெருக்கம். |
2 |
||||||||||
19 |
நடுவுநிலைமையுடன்
சரியாக செயல்படுவது சான்றோர்க்கு அழகு, |
2
|
||||||||||
20 |
ஓலைச்
சுவடிகளிலும் கல்வெட்டுகளிலும் புள்ளி பெறும் எழுத்துகளை எழுதும் போது அவை சிதைந்து விடும். என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.
ஓலைச் சுவடிகளில் நிறுத்தற்குறிகளும் பத்தி பிரித்தலும் கிடையாது. புள்ளி
இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாக தெரியாத நிலையில் அவற்றின்
இடம் நோக்கி மெய்யா, உயிர்மெய்யா, குறிலா நெடிலா
என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள்
பெரிதும் இடருற்றனர்.. எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியாதாயிற்று |
3 |
||||||||||
21 |
|
3 |
||||||||||
22 |
Ø நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள் Ø இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். Ø ஓடைகளிலும், ஆறுகளிலும் ஓடும் வனப்பு மிகு நீர் எமது மூதாதையரின்
குருதி. |
3
|
||||||||||
23
|
அ.
உயிரெழுத்து (அ) உயிரொலி ஆ.
பழங்குடியினர் |
2 |
||||||||||
24
|
அ. ௧௬ ஆ.௩ |
2
|
||||||||||
25 |
அ.
என்னே! காட்டின் அழகு. ஆ. பூனையின்
காலில் அடிபட்டு விட்டது |
1 1 |
||||||||||
26. அ |
எழுத்துகளின் தோற்றம் எழுத்து
– தொடக்க நிலை மனிதன் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பி
அதனை குறியீடுகளாக பாறைகளிலும், குகைச் சுவர்களிலும் குறித்தான். ஓவிய
எழுத்து: தொடக்க காலத்தில்
எழுத்து பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவத்தை ஓவிய எழுத்து என்பர். ஒலியெழுத்து
நிலை: ஓர் ஒலிக்கு
ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலியெழுத்து நிலை என்பர். இன்றைய
எழுத்தின் நிலை: பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின்
திரிபுகளாக கருதப்படுகின்றன இன்று உள்ள எழுத்துகள். |
5
|
||||||||||
26 ஆ |
தாய் மண் மீதான
செவ்விந்தியர்களின் பற்று Ø
காற்றின் தூய்மையும்,
நீரின் உயர்வும் யாருக்கும் சொந்தமானவை அல்ல. Ø
ஒவ்வொரு ஊசியிலையும்,
கடற்கரைகளும், பனித்துளிகளும், பூச்சி வகைகளும் எம் மக்களுக்கு புனிதமானவை. Ø
இந்த பூமி எங்களுக்கு
தாய். Ø
இங்குள்ள நறுமணம்
மிகுந்த மலர்கள் எமது சகோதரிகள். Ø
மான்கள், குதிரைகள்,
கழுகுகள் எமது சகோதரர்கள். Ø
இங்குள்ள மனிதர்கள்
எல்லாமும் ஒரே குடும்பம். Ø நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்கள் Ø இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள். Ø
ஓடைகளிலும், ஆறுகளிலும்
ஓடும் வனப்பு மிகு நீர் எமது மூதாதையரின் குருதி. |
5 |
||||||||||
27
அ |
வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையின் கருப்பொருள்
குன்றாமல் சுருக்கமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
||||||||||
27.ஆ |
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகள் குறித்து
இரா.இளங்குமரனார் கூறும் செய்திகளை சுருக்கமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம். |
5 |
||||||||||
28.அ |
நான் விரும்பும் கவிஞர் குறிப்புச்சட்டம்
எழுதி உட் தலைப்புகளுடன் கட்டுரை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5
|
||||||||||
28. ஆ |
சேலம் 10-08-23 அன்புள்ள
நண்பனுக்கு, நான் நலம். நீ நலமா என அறிய ஆவல். நீ மாநில
அளவில் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் பங்குக் கொண்டு வெற்றிப் பெற்று முதல் பரிசு
பெற்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். நீ மேலும் சர்வதேச போட்டிகளில் கலந்துக் கொண்டு
வெற்றிப் பெற என் வாழ்த்துகள். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், இரா,கனிஷ் உறைமேல்
முகவரி. பெறுதல் இரா. முகில், 3/392 இ, பால்காரர் தெரு, நேதாஜி நகர், ஈரோடு – 637105 |
8 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
சிறிது நேரத்தில் தோன்றும் DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த விடைக் குறிப்பினை பதிவிறக்கம் செய்யலாம்.
www.tamilvithai.com www.kalvivithaigal.com