சேலம் -முதல் இடைத் தேர்வு -2023
ஆறாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 30
|
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 7 |
|||
|
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
|
1. |
அ. மேன்மை |
1 |
|
|
2. |
ஆ. தார் |
1 |
|
|
3. |
ஆ. தரையிறங்கும் |
1 |
|
|
4. |
அ. பரவை |
1 |
|
|
5. |
நீர் |
1 |
|
|
6. |
தோள் |
1 |
|
|
7. |
பால் |
1 |
|
|
8. |
அ. உலகம் ஆ. மகரந்தம் |
2 |
|
|
9. |
வெண்ணிலவு, சூரியன்,
மழை |
2 |
|
|
10. |
உணவு,
இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம் |
2 |
|
|
11 |
தனக்கு முன் ஒரு குறில்
எழுத்தையும், தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச் சொல்லின் இடையில்
மட்டுமே வரும். |
3 |
|
|
12 |
அ. தொடுதிரை ஆ. கண்டம் |
2 |
|
|
13 |
Ø அஃறிணை – அல் +
திணை Ø அல் +திணை = உயர்வு
அல்லாத திணை Ø பாகற்காய் = பாகு
+ அல் + காய் Ø பாகு + அல் + காய்
= இனிப்பு அல்லாத காய் |
3 |
|
|
13ஆ |
ஆ, எ |
3 |
|
|
14அ |
*மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம
நீர் வேலி உலகிற்கு அவன் அளிப்போல் மேல்நின்று தான் சுரத்தலான்*
- இளங்கோவடிகள் |
3 |
|
|
14ஆ |
தமிழுக்கும்
அமுதென்றுபேர்! – அந்தத் தமிழ்
இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்! * தமிழுக்கு
நிலவென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்! * தமிழுக்கு
மணமென்று பேர்! – இன்பத் தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்! * |
2 |
|
|
15. |
1. சுருங்கச் 2. உணவு, உடை, உறைவிடம் 3. சுத்தம் ( பொருத்தமான தலைப்பு எது இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் ) |
3 |
|
|
16 |
Ø வாழை மரம் Ø பனை மரம் Ø கொய்யா மரம் ( பொருத்தமான விடை எது இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் ) |
3 |
|
|
17
|
Ø அறியாமையை அகற்றுவது
நூல்கள் Ø தமிழ் மொழியில்
பல நூல்கள் உள்ளன. Ø அதைக் கற்பதால்
தமிழ் அறியாமையை அகற்றுகிறது ( பொருத்தமான விடை எது இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் ) |
3
|
|
|
18 |
அனுப்புதல் க.அஞ்சலாதேவி, 6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி
– 637102. பெறுதல் வகுப்பாசிரியர்
அவர்கள், 6.ஆம் வகுப்பு, ‘அ’பிரிவு, அரசு உயர்நிலைப் பள்ளி, கோரணம்பட்டி
– 637102. ஐயா, வணக்கம் .எனது
அண்ணன் திருமணம் நாளை நடைபெற உள்ளதால்,
திருமணத்தில் பங்கேற்பதற்காக நாளை ஒருநாள் மட்டும் விடுப்பு வழங்குமாறு பணிவுடன்
கேட்டுக் கொள்கிறேன். இப்படிக்கு,
தங்கள் மாணவி, க.அஞ்சலாதேவி இடம்:
கோரணம்பட்டி நாள்:
30-06-2022. |
5 |
|
|
18.ஆ |
இயற்கையைக் காப்போம் முன்னுரை
இயற்கை
மிக அழகானது. அற்புதமானது. மனதுக்கு இன்பத்தை வழங்கக் கூடியது. அந்த இயற்கையை
நாம் காக்கும் வழிமுறைகளை இக்கட்டுரையில் காண்போம். இயற்கைச் சூழல்
இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிரினங்களும் இயற்கையோடு இயைந்த வாழ்வினை
மேற்கொள்கிறது. அந்த இயற்கைச் சூழலை நாம் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின்
கடமையாகும். இயற்கை மாசடைதல்
இயற்கை பல விதங்களில் மாசு அடைகிறது.
மனிதர்களாகிய நாம் நம்முடைய சுயலாபத்திற்காக
பல்வேறு விதங்களில் இயற்கையை மாசுபடுத்துகிறோம்.
·
நெகிழ்களோடு குப்பைகளை எரித்தல்.
·
நீர் நிலைகளில் கழிவுப் பொருட்களை கலக்குதல்.
·
வேளாண்மையில் இரசாயன உரங்கள் பயன்படுத்தி நில
மாசு ஏற்படுத்துகிறோம்.
இயற்கையைப்
பாதுகாக்கும் வழிமுறைகள்
·
கழிவுப் பொருட்களை நீர் நிலைகளில் கலக்காமை
·
நெகிழி மற்றும் குப்பைகளை எரிக்காமை
·
பொதுப் போக்குவரத்து பயன்பாடு
·
மின் சிக்கனம்,நீர் சிக்கனம்
·
இயற்கை உரங்கள் பயன்பாடு
முடிவுரை
இயற்கையை பாதுகாக்கும்
வழிமுறைகளை அறிந்து அவற்றைப் பாதுகாத்து நாம் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு வளமான
இயற்கையை வழங்கிடுவோம். |
5 |
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
சிறிது நேரத்தில் தோன்றும் DOWNLOAD என்ற பொத்தானை அழுத்துவதன் மூலம் இந்த விடைக் குறிப்பினை பதிவிறக்கம் செய்யலாம்.
33333333
www.tamilvithai.com www.kalvivithaigal.com
