அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். இங்கு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சி கையேடு வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். கீழ் வரும் CLICK HERE என்ற இணைப்பை சொடுக்குவதன் மூலம் நீங்கள் இந்த மெல்லக் கற்கும் மாணவர்கள் வாசிப்பு பயிற்சி கையேட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மெல்ல கற்கும் மாணவர்களுக்கான வாசிப்பு பயிற்சி கையேடு
திண்டுக்கல் மாவட்டம்