வாசித்தல் , எழுதுதல் திறன் பதிவேடு
அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். இங்கு மெல்ல கற்கும் மாணவர்களுக்கான குறைதீர் கற்றல் பயிற்சி பதிவேடு வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கி இதனை கோப்பாக பராமரிக்க ஏதுவாக இருக்கும். கீழ் வரும் CLICK HERE என்ற இணைப்பை சொடுக்குவதன் மூலம் நீங்கள் இந்த மெல்லக் கற்கும் மாணவர்கள் பதிவேட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். அனைத்து மாணவர்களுக்கும் இந்த வாசித்தல் எழுதுதல் தேர்வு வைத்து அதிலிருந்து மெல்லக் கற்கும் மாணவர்களை இனம் கண்டு நாம் பயிற்சி அளிக்க ஏதுவாக இருக்கும்
PERIODIC ASSESSMENT RECORD - PDF
Tags:
STUDY MATERIAL