அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நமது தமிழ்விதை வலைதளத்தில் சேலம் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து வகைத் தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தேர்வு முடிந்தவுடன் உங்களுக்கு உடனடியாக பதிவேற்றம் செய்யப்படும். இதனைப் பயன்படுத்திக் கொண்டு மற்ற மாவட்ட ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி வழங்க ஏதுவாக இருக்கும். இந்த கல்வியாண்டு சேலம் மாவட்டத்தில் வைக்கப்படும் அனைத்து வகையானத் தேர்வுகளின் வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்புகளை நீங்கள் தொடர்ந்து பெற நமது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளத்தினை பின் தொடரவும்.
மேலும் எங்களுடைய குழுக்களில் பயனித்து கல்விசார்ந்த தகவல்கள் மற்றும் கற்றல் - கற்பித்தல் வளங்களை பெறவும், உங்களது புலனக் குழுவில் தமிழ்விதை எண்ணான 8695617154 என்ற இணைத்தாலும் உங்களுக்கான வளங்கள் கிடைக்கும். வாழ்த்துகள்
பத்தாம் வகுப்பு
தமிழ்
ஜூன் மாதத் தேர்வு - 2023
வினாத்தாள் - PDF
( 11-07-2023 )
(11-07-2023 )