அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். வருகின்ற 2023 - 2024 கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பயில வரும் மாணவர்களை அன்போடு வாழ்த்துகிறோம். வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் உங்களை நீங்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளும் விதமாக கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளம்,வலையொலி இணைய வகுப்பினை நடத்ததிட்டமிட்டுள்ளது. இந்த இணைய வகுப்பில் பத்தாம் வகுப்பினை நீங்கள் வெற்றிகரமாக தமிழ் பாடத்தில் அதிகபட்ச மதிப்பெண் பெறும் வழிகள், பாடக்குறிப்புகள், அனைத்து பாடங்களுக்குமான வினா-விடைகள், இதுவரை நடைபெற்ற பொதுத் தேர்வு வினாத்தாள்கள் தொகுப்பு அலசல் என அனைத்து தகவல்களும் இடம் பெற இருக்கிறது, இந்த கோடை விடுமுறையில் இந்த கோடை காலப் பயிற்சியினை பெற்று வரும் கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண்ணைப் பெற தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் அன்போடு வாழ்த்துகிறது. மேலும் இணைய வகுப்பு சம்பந்தமாக கீழ் வரும் படிவத்தை நிரப்புமாறு அன்போடு வேண்டுகிறோம். இந்த படிவத்தில் வரும் மாணவர்களின் எண்ணிக்கைக் கொண்டே இந்த இணைய வகுப்பு தீர்மானிக்கப்படும். மேலும் இந்த இணைய வகுப்பு சம்பந்தமான தகவல்களை பெற தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுக்களில் இணையவும். அந்த குழுவில் இணைய வகுப்பு சார்ந்த தகவல்கள் பகிரப்படும்.
whatsapp group : https://chat.whatsapp.com/HLnWQo0LewCCE6UyAktCmE
telegram group : https://t.me/thamizhvithai
face book page : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share
youtube : https://www.youtube.com/channel/UCMRJwPcbhk70EWZbVzf1XQQ
சூப்பர்
ReplyDeleteAarthi
ReplyDeleteSuper
ReplyDelete