அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். 2023 ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி emis வலைதளம் மூலம் அந்ததந்த நாட்களில் கலந்தாய்வு நடைபெறும். இந்த கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறை கல்விவிதைகள் வலைதளத்தில் pdf வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதனை கல்விவிதைகள் வலையொளியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனைக் கண்டு ஆசிரியர்கள் தங்களுடைய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் படி கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமாறுதல் கலந்தாய்வு -2023
கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்