பத்தாம் வகுப்பு
தமிழ்
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு நாம் அனைவரும் தயாராகிக் கொண்டிருப்போம். தமிழ் பாடத்தில் மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறுவதற்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக இன்றியமையாததாக இருப்பதால் இங்கு 150 ஒரு மதிப்பெண் வினாக்கள் நமது வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு மாணவர்கள் நன்கு பயிற்சிக் கொடுப்பதன் மூலம் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வாய்ப்பு உள்ளது. இதனை உருவாக்கிய ஆசிரியர் திரு.ச.சேட்டு மதார்ஷா அவர்களுக்கு தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஒரு மதிப்பெண் வினாக்கள்
PDF
Tags:
CLASS10