பத்தாம் வகுப்பு
தமிழ்
மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிப்பது? எப்படி பயிற்சி அளிப்பது? எதை பயிற்சி அளிப்பது? அவர்களையும் அதிகப் பட்ச மதிப்பெண் பெற வைக்க வேண்டிய வழிகள் குறித்து இங்கு இணைய நேரடி வகுப்பின் மூலம் காண வந்துள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த காணொளியின் இணைப்பினை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவருக்கும் பகிர வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறோம்.
இணைய வகுப்பு:
நேரலை அமர்வு : 5
நாள் : 30-03-2023
நேரம் : 06.45 பி.ப முதல் 07.45 பி.ப வரை
Tags:
CLASS10
Keerthi
ReplyDeleteReena
ReplyDeleteKekuthu sir
ReplyDelete