பத்தாம் வகுப்பு
தமிழ்
அன்பார்ந்த ஆசிரியர்களுக்கும், அன்பு மாணவச்செல்வங்களுக்கும் தமிழ் விதையின் அன்பான வணக்கம். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நெருங்கிவிட்டது. நாம் அனைவரும் பொதுத் தேர்வுக்கு தயாராகும் பணியினை மேற்கொண்டு வருகிறோம். இச்சூழலில் மாணவர்கள் தமிழ்ப் பாடத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன பகுதிகளுக்கு முக்கியத்துவம் படிக்க வேண்டும் என்பதனையும், தேர்வு நேரத்தில் எந்தெந்த பகுதி வினாக்களுக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பதனை 28-03-2023 அன்றைய இணைய வகுப்பில் நாம் கலந்துரையாடினோம்.அங்கு விவாதிக்கப்பட்டத்தை இங்கு PDF வடிவில் உங்களுக்கு பகிர்ந்துள்ளேன். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளவும்.
பத்தாம் வகுப்பு - தமிழ் படிப்பதற்கான கால அட்டவணை
STUDY PLAN |
|
01-04-2023 |
சனி ஒரு மதிப்பெண் வினாக்கள்
மற்றும் இரு மதிப்பெண் வினாக்கள் |
02-04-2023 |
ஞாயிறு மூன்று மதிப்பெண் வினாக்கள் ( மூன்று
பிரிவு வினாக்கள் ) |
03-04-2023 |
திங்கள் ஐந்து மதிப்பெண் வினாக்கள் |
04-04-2023 |
செவ்வாய் - மகாவீர் ஜெயந்தி எட்டு மதிப்பெண் வினாக்கள் |
05-04-2023 |
புதன் படித்தவற்றை எழுதிப்
பார்க்கும் விதமாக ஒரு மாதிரி முழு ஆண்டு பொதுத் தேர்வு எழுதுதல் |
06-04-2023 |
வியாழன் - தேர்வு ஆரம்பம் |
நேர
அட்டவணை
வினாத் தலைப்பு |
வினாவிற்கான மதிப்பெண் |
விடைக்கான நேர
ஒதுக்கீடு |
பலவுள் தெரிக |
15X1=15 |
15 நிமிடங்கள் |
செய்யுள் ,உரைநடை குறுவினாக்கள் |
4X2=8 |
10 நிமிடங்கள் |
இலக்கணம்,மொழிப்பயிற்சி
கு.வினா |
5X2=10 |
15 நிமிடங்கள் |
உரைநடை சிறுவினாக்கள் |
2X3=6 |
10 நிமிடங்கள் |
செய்யுள் சிறுவினாக்கள் |
2X3=6 |
10 நிமிடங்கள் |
இலக்கணச் சிறுவினாக்கள் |
2X3=6 |
10 நிமிடங்கள் |
5 மதிப்பெண் வினாக்கள் |
5X5=25 |
30 நிமிடங்கள் |
நெடுவினாக்கள் |
3X8=24 |
60 நிமிடங்கள் |
சரிபார்த்தல் மற்றும் திருப்புதல் |
|
20 நிமிடங்கள் |
மொத்தம் |
100 மதிப்பெண்கள் |
180 நிமிடங்கள் |