தமிழ்
– பணித்தாள்
மாணவர் பெயர் : நாள்
: 13-07-22
பாடம் : ஓடை மதிப்பெண்கள்
: 10
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6
×1 = 6
1. பள்ளிக்குச்
சென்று கல்வி __________ சிறப்பு.
அ) பயிலுதல்
ஆ) பார்த்தல் இ) கேட்ட ல் ஈ) பாடுதல்
2. செஞ்சொல்
மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது ________.
அ) கடல் ஆ) ஓடை இ) குளம் ஈ) கிணறு
3. ‘நன்செய்’
– என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ) நன் + செய்
ஆ) நன்று + செய் இ) நன்மை + செய் ஈ) நல் + செய்
4. ‘நீளுழைப்பு’ – என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ) நீளு +
உழைப்பு ஆ) நீண் + உழைப்பு இ) நீள் + அழைப்பு
ஈ) நீள் +
உழைப்பு
5. சீருக்கு
+ ஏற்ப – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ________
அ)
சீருக்குஏற்ப ஆ) சீருக்கேற்ப இ) சீர்க்கேற்ப ஈ) சீருகேற்ப
6. ஓடை
+ ஆட – என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________.
அ) ஓடைஆட ஆ)
ஓடையாட இ) ஓடையோட ஈ) ஓடைவாட
ஆ) சொல்லுக்கான பொருளைக்
காண்க:- 4
×1 = 4
7. ஈரம் -
8. முழவு -
9. பயிலுதல் -
10. நன்செய் -
தமிழ் – பணித்தாள்
மாணவர் பெயர் : நாள் : 15-07-22
பாடம் : கோணக்காத்துப்
பாட்டு மதிப்பெண்கள்
: 10
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5
×1 = 5
1. வானில்
கரு _____ தோன்றினால் மழை பொழியும் என்பர். அ) முகில் ஆ)
துகில் இ) வெயில் ஈ) கயல்
2. முறையான
உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் _____யும் ஓட்டிவிடும்.
அ) பாலனை ஆ)
காலனை இ) ஆற்றலை ஈ) நலத்தை
3. ‘விழுந்ததங்கே
’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.
அ) விழுந்த +
அங்கே ஆ) விழுந்த + ஆங்கே இ) விழுந்தது + அங்கே
ஈ) விழுந்தது
+ ஆங்கே
4. ‘செத்திறந்த’
என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்ப து _____.
அ) செ +
திறந்த ஆ) செத் து + திறந்த இ) செ + இறந்த ஈ) செத் து + இறந்த
5. பருத்தி
+ எல்லாம் என்பதனை ச் சேர்த்தெ ழுதக் கிடைக்கும் சொல் _____.
அ)
பருத்திஎல்லாம் ஆ) பருத்தியெல்லாம் இ)
பருத்தெல்லாம் ஈ) பருத்திதெல்லாம்
ஆ) சொல்லுக்கான பொருளைக்
காண்க:- 4
×1 = 4
6. முகில் -
7. கெடிகலங்கி -
8. வின்னம் -
9. வாகு -
10. காலன் -
மாணவர் பெயர் : நாள் : 22-07-22
பாடம் : நிலம் பொது மதிப்பெண்கள்
: 10
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6×1
= 6
1. செவ்விந்தியர்கள்
நிலத்தைத் _____ மதிக்கின்றனர்.
அ) தாயாக ஆ)
தந்தையாக இ) தெய்வமாக ஈ) தூய்மையாக
2. ‘இன்னோசை ‘ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்ப து _____.
அ) இன் + ஓசை
ஆ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் + னோசை
3. பால் + ஊறும் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) பால்ஊறும்
ஆ) பாலூறும் இ) பால்லூறும் ஈ) பாஊறும்
4. சுகுவாமிஷ் பழங்குடியினர்
தலைவர் _______
அ) குடியரசு தலைவர் ஆ) சியாட்டல் இ) நிலம் ஈ) ஆறு
5. பழங்குடியினர் எதனை
தாயாக கருதுகின்றனர் _______
அ) வானம் ஆ) நிலம் இ) விலங்குகள் ஈ)
பறவைகள்
6. “ அவையெல்லாம் “ என்பதனை
பிரித்து எழுதுக:-
அ) அவை + யெல்லாம் ஆ) அவை + எல்லாம் இ) அவை + யெலாம்
ஈ) அ + எல்லாம்
ஆ)
தொடரில் அமைத்து எழுதுக. 4×1
= 4
1. வேடிக்கை
–
2. உடன்பிறந்தார்
–
3 நிலம் -
4. இயற்கை -
மாணவர் பெயர் : நாள் : 27-07-22
பாடம் : வினை முற்று மதிப்பெண்கள்
: 10
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5
×1 = 5
1. மாடு
வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.
அ) மாடு ஆ) வயல் இ) புல் ஈ)
மேய்ந்தது
2. பின்வருவனவற்றுள்
இறந்தகால வினைமுற்று _____.
அ) படித்தா ன்
ஆ) நடக்கிறான் இ) உண்பான் ஈ)
ஓடாது
3. பின்வருவனவற்றுள்
ஏவல் வினைமுற்றுச் சொல் _____.
அ) செல்க ஆ) ஓடு இ)
வாழ்க ஈ) வாழிய
4. ஒன்றன் செயலைக் குறிக்கும்
சொல் _______
அ) பெயர்ச்சொல் ஆ) வினைச்சொல் இ) இடைச்சொல்
ஈ) உரிச்சொல்
5. வினை முற்று
_________ வகைப்படும்.
அ) 3 ஆ) 4 இ) 2 ஈ)
5
6. குறிப்பு வினைமுற்று
_______ வெளிப்படையாகக் காட்டாது.
அ) செயலை ஆ) காலத்தை இ)
கருவியை ஈ) நிலத்தை
7. வியங்கோள் வினைமுற்று
விகுதியைக் காண்க:-
அ) தல் ஆ) இ இ) க ஈ)
து
8. ஒருமை, பன்மை வினைமுற்று
________ காட்டும்
அ) வியங்கோள் வினைமுற்று ஆ) ஏவல் வினைமுற்று
இ) தெரிநிலை வினைமுற்று ஈ) குறிப்பு வினைமுற்று
9. வாரல் என்பது
________
அ) ஏவல் வினைமுற்று ஆ) தெரிநிலை வினைமுற்று
இ) வியங்கோள் வினைமுற்று ஈ) குறிப்பு வினைமுற்று
10. தன்மை, முன்னிலை,படர்கை
என்பது_________
அ) ஐம்பால் ஆ) இருதிணை இ) மூவிடம் ஈ)
முக்காலம்
இந்த நான்கு வினாத்தாளினையும் PDF வடிவில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க கீழ் உள்ள DOWNLOAN என்பதனையும் அழுத்தவும். இந்த நான்கு வினாத்தாளும் இரு தாளில்