7TH - TAMIL - TERM 1 - GUIDE - FULL SYLLABUS - PDF

  

ஆசிரியர்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். நமது தமிழ்விதை வலைதளம் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து கற்றல் வளங்களையும் வழங்கி வருகிறது. அது போன்று ஆசிரியர்களுக்குத் தேவையான வளங்களையும் வழங்கி வருகிறது. இதன் நோக்கம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு என்னத் தேவையோ அத்தனை வழங்கவே இந்த வலைதளம் உள்ளது. தேவையற்ற பதிவுகள், ஆசிரியர்களை பயமுறுத்தும் செய்திகள் என எதுவும் இடம் பெறாமல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் என்ன வேண்டுமோ அதனை மட்டுமே வழங்குகிறது. உங்களின் மேலான ஆதரவினைத் தொடர்ந்து வழங்குகள். அடுத்து ஆசிரியர்களுக்கு பயன்படக் கூடிய எளிய கற்றல் கற்பித்தல் உபகரணங்களை எவ்வாறு செய்வது அவை எந்த பாடத்திற்கு உதவும் என்பதனை தமிழ்விதை வலையொளி மூலம் பதிவிட்டு வருகிறோம். அதனையும் பாருங்கள். subscribe செய்து கருத்துகளைக் கூறுங்கள். மேலும் அந்த வலையொளியில் மாணவர்களுக்குத் தேவையான மனப்பாடப்பாடல்கள் இனிய இராகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழிகாட்டியும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனையும் காணுங்கள். வலையொளி மூலம் காட்சிகளைக் கண்டு தமிழ் விதை வலைப்பக்கங்களில் கொடுக்கப்படும் இலவச வழிகாட்டிகளையும், வினாத்தாள்களையும் பதிவிறக்கம் செய்து நல்ல முறையில் பயிற்சி செய்து நல்ல மதிப்பெண் எடுக்கும் படி வேண்டுகிறோம். நாளைய நல்ல சமுதாயம் வகுப்பறையின் நான்கு சுவர்களில் உள்ளது, அதனை உணர்ந்து மாணவர்கள் நன்முறையில் தேர்வுக்கு பயிற்சி செய்து உங்களுக்கும், உங்களின்  ஆசிரியர்களுக்கும் நல்ல பெயரை கொடுக்கும் படி வேண்டுகிறோம். அதற்கு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் என்னனென்னத் தேவையோ அதனை மட்டுமே வழங்கி வருகிறோம். எனவே தொடர்ந்து உங்களின் நல் ஆதரவினை தொடர்ந்து கொடுக்கவும். உங்களின் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள். உங்களின் சமூக வலைதளங்களில் தமிழ் விதை  வலையொளி  https://youtube.com/user/000ramakrishnan  மற்றும் தமிழ்விதை WWW.TAMILVITHAI.COM , WWW.KALVIVITHAIGAL.COM  இவற்றை பகிர்ந்து அவர்களின் கற்றலுக்கும் உதவிடுங்கள்.

நன்றி வணக்கம்.

ஏழாம் வகுப்பு 

தமிழ்

பருவம் - 1

இயல் - 1

இன்பத் தமிழ் 

இளந்தமிழ் வினாவிடை - தொகுப்பு

இதன் சிறப்பம்சம் என்னவென்றால் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் விடைகள் தொகுப்பப்பட்டுள்ளது. புத்தகத்தில் உள்ள மதிப்பீடு வினாக்களின் அடிப்படையில் விடைகள் தொகுக்கப்பட்டுள்ளது. இயல் 1 உள்ள அனைத்து பாட வினாக்களுக்கு விடைகளும், மொழித் திறன் பயிற்சிகளுக்கான விடைகளும் எளிமையாகத் தொகுக்கப்பட்டுள்ளது, மேலும் தாளின் இரு புறமும் வைக்கப்பட்டுள்ளமையால் உங்களுக்கு காகித செலவும், பொருட் செலவும் குறையும். அடுத்த மாதம் செப்டம்பரில் மாணவர்களுக்கு பருவத் தேர்வு வந்து விடும். அதன் பொருட்டு இவை மிகவும் பயனுள்ளதாகவும், எளிமையாகவும் கொடுக்கப்பட்டுள்ளது.

வினாவிடைத் தொகுப்பினைக் கண்டு அவற்றை நீங்கள் PDF வடிவில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, பயன்படுத்திக் கொள்ளவும். 

ஏழாம் வகுப்பு

பருவம் - 1

இயல் - 1

அமுதத் தமிழ்

CLICK HERE TO GET - GUIDE


இயல் - 2

அணில்நிழல் காடு

CLICK HERE TO GET - GUIDE


இயல் - 2

வாழ்வியல் - திருக்குறள்

CLICK HERE TO GET - GUIDE

இயல் - 3

நாடு, சமூகம்

CLICK HERE TO GET - GUIDE

Post a Comment

THANKS FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post