ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம். பத்தாம் வகுப்பிற்கு காலாண்டுத் தேர்வு செப்டம்பர் மாதம் நான்காம் வாரத்தில் தொடங்கவிருக்கிறது. இந்த தேர்வுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தமிழ்விதை வலைதளம் மூலம் மாதிரி வினாத்தாளினை பதிவேற்றம் செய்துள்ளோம். மாணவர்கள் இதனைப் பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளவும். இந்த வினாத்தாளானது 2019 - 2020 கல்வி ஆண்டில் தமிழ் முதல் தாள், தமிழ் இரண்டாம் தாள் என இரு தாள்களாக வைக்கப்பட்டதிலிருந்து தேர்வுக்குத் தேவையான ஒரே வினாத்தாளாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வினாத்தாளினை பதிவிறக்கம் செய்ய 20 விநாடிகள் காத்திருக்கவும்
காத்திருப்புக்கு நன்றி