ஏழாம் வகுப்பு
பேச்சுமொழியும்,
எழுத்து மொழியும்
வளரறி
செயல்பாடு FA (B)
தேர்வு எண் : மதிப்பெண்
: 10
நாள் :
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. மொழியின் முதல் நிலை பேசுதல், ________ ஆகியனவாகும்.
அ)
படித்தல் ஆ) கேட்ட ல் இ) எழுதுதல் ஈ) வரைதல்
2. ஒலியின் வரிவடிவம் _________
ஆகும்.
அ)
பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
3. தமிழின் கிளை மொழிகளில் ஒன்று _________
அ)
உருது ஆ) இந்தி இ) தெலுங்கு ஈ) ஆங்கிலம்
4. பேச்சுமொழியை ________ வழக்கு என்றும் கூறுவர்
அ)
இலக்கிய ஆ) உலக இ) நூல் ஈ) மொழி
5. கேட்டல், பேசுதல் எனனும் முதல் நிலையிலேயே குழந்தைகளுக்கு
_____ அறிமுகமாகிறது
அ) பேச்சுமொழி ஆ)
எழுத்துமொழி இ) வடமொழி ஈ) தாய்மொழி
6. பேசுவதும்,
கேட்பதும் மொழியின் ______ நிலை
அ) முதல் ஆ) இரண்டாம் இ) மூன்றாம் நிலை ஈ) இறுதிநிலை
7. மொழியின் உயிர்நாடியாக
விளங்குவது______
அ) எழுத்துமொழி ஆ.சைகை மொழி இ) பேச்சுமொழி ஈ) தாய்மொழி
8. ஒரே மொழியின்
வெவ்வேறு வடிவங்கள் ________
அ) கிளைமொழி ஆ.தாய்மொழி இ) வட்டார மொழி ஈ)
பேச்சு மொழி
9.. இலக்கிய வழக்கு
என வழங்கப்படுவது
அ) வட்டார மொழி
ஆ) பேச்சு மொழி இ) எழுத்து மொழி ஈ)
கிளைமொழி
10. “எளியநடையில் தமிழ்நூல் எழுதிடவும் வேண்டும் இலக்கணநூல் புதிதாக
இயற்றுதலும் வேண்டும்” – என பாடியவர்
அ) பாரதியார் ஆ) பாரதிதாசன் இ) வாணிதாசன் ஈ) ராமலிங்கனார்