ஏழாம் வகுப்பு
வளரறி
செயல்பாடு FA (B)
தேர்வு எண் : மதிப்பெண் : 10
நாள் :
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும்
இலக்கியம் ________.
அ)
கலம்பகம் ஆ) பரிபாடல் இ) பரணி ஈ)
அந்தாதி
2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.
அ)
அகில் ஆ) முகில் இ) துகில் ஈ) துயில்
3. ‘இரண்டல்ல ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ)
இரண்டு + டல்ல ஆ) இரண் + அல்ல இ) இரண்டு + இல்ல ஈ) இரண்டு + அல்ல
4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது ________.
அ)
தந் து + உதவும் ஆ) தா + உதவும் இ) தந் து + தவும் ஈ) தந்த + உதவும்
5. ஒப்புமை + இல்லாத என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ)
ஒப்புமைஇல்லாத ஆ) ஒப்பில்லாத இ)
ஒப்புமையில்லாத ஈ) ஒப்புஇல்லாத
6. ஒன்றல்ல இரண்டல்ல
பாடலை எழுதியவர் _______
அ) தேசிக விநாயகனார் ஆ)
ராமலிங்கனார்
இ) உடுமலை நாராயண
கவி ஈ) வாணிதாசன்
7. பகுத்தறிவு
கவிராயர் என அழைக்கப்படுபவர் யார்?
அ) தேசிக விநாயகனார் ஆ)
ராமலிங்கனார்
இ) உடுமலை நாராயண
கவி ஈ) வாணிதாசன்
8. முல்லைக்குத்
தேர் கொடுத்தவன்____
அ) பாரி ஆ.ஓரி இ) பேகன் ஈ) குமணன்
9. தமிழுக்கு தன்
தலையைக் கொடுத்தவன்
அ) பாரி ஆ.ஓரி இ) பேகன் ஈ)
குமணன்
10. ஒன்றல்ல இரண்டல்ல
என்பதன் பொருள்
அ) சில ஆ)
ஒன்றும் , இரண்டும் இல்லை இ) ஒன்று,இரண்டு
மட்டும்
ஈ) பல
வினாத்தாள் - PDF